menu-iconlogo
huatong
huatong
k-j-yesudass-p-sailaja-etho-ninaivugal-kanavugal-manathile-cover-image

Etho Ninaivugal Kanavugal Manathile

K. J. Yesudas/S. P. Sailajahuatong
noyan_1453huatong
歌詞
作品
ஆண்: ஏதோ நினைவுகள்

கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏதோ...

பெண்: (Overlap) ஏதோ நினைவுகள்

கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏதோ

பெண்: மார்பினில் நானும் மாறாமல் சேரும்

காலம் தான் வேண்டும் ம்... ம்...

வான் வெளி எங்கும் என் காதல் கீதம்

வாழும் நாள் வேண்டும் ம்... ம்...

தேவைகள் எல்லாம் தீராத நேரம்

தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும்

ஆண்: ஏதோ நினைவுகள்

கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

ஆண்: நாடிய சொந்தம் நான் காணும் பந்தம்

இன்பம் பேரின்பம் ம்... ம்...

நாளொரு வண்ணம் நான் காணும் எண்ணம்

ஆஹா ஆனந்தம் ம்... ம்...

காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்

ஏங்கும் என்னாளும் ஏக்கம் உள்ளாடும்

பெண்: ஏதோ நினைவுகள்

கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏதோ

ஆண்: நினைவுகள்

பெண்: கனவுகள்

ஆண்: மனதிலே

பெண்: மலருதே

இருவர்: காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே...

更多K. J. Yesudas/S. P. Sailaja熱歌

查看全部logo