menu-iconlogo
huatong
huatong
kamalhasanpvsingsapoorva-sagodharargal-tam-hq---raja-kaiya-vacha---apoorva-sagodharargal-1989---pvtamhqsolo---pvsings-cover-image

ராஜா கைய வச்சா TAM HQ - Raja Kaiya Vacha - Apoorva Sagodharargal (1989) - PVTamHQSolo - PVSings

kamalhasan/PVSings/Apoorva Sagodharargalhuatong
🎶PVSings🎶huatong
歌詞
作品
ராஜா கைய வச்சா TAM HQ - Raja Kaiya Vacha - Apoorva Sagodharargal (1989) - PVTamHQSolo - PVSings

பாடகர்: கமல்ஹாசன்

இசை: இளையராஜா

பாடல் வரிகள்: வாலி

Uploaded on: 17 June 2025

தமிழ் வரிகளுடன்

Karaoke HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

[F] துக்கிரித்தனமா பேசிக்கினு இருந்தா துன்ற சோத்துக்குத் தாளந்தான்டா போடணும்

இசை - Track by PVSings

[F] இன்னாடா சொல்லிக்கினுருக்கேன், தாளமா போடுற

[M] சொன்னதக் கேட்டுத்தான், தாளம் போடுறேன்

[F] ஆஹ்ம்.. கன்னம் வரைக்கும் கீயிது.. வாயித்துடுக்கு

[M] இன்னங்கூடக் கிழியும், காது தடுக்கும்

[F] புரியாமப் பேசாதே.. பல்லத் தட்டுவேன்

இசை - Track by PVSings

[M] பேஸ்றதே புரியாது.. பொக்கையாயிடுவேன்

வெவ்வெவே.. ஹுஹாஹா.. ஹுஹாஹா..

[F] ஆரப்பாத்துப் பேசுறன்னு நெனப்புக்கீதா?

[M] பேரு வச்ச ஆத்தாவ மறப்பே..னா?

[F] வம்பு பண்ணுன கொன்..னுப்புடுவேன்

[M] ஆ ஆ ஆ ஆ, நீ வளத்ததப்புடி

நான் இன்னா..ப் பண்ணுவேன்

[F] ராங்கு பண்ணாத, என் கையில ராங்கு காட்டுனா, அல்லாமே ராங்காப் பூடும்

[M] ஹா.. ஹா.. ஹாம்.. அதெப்புடி போவும்

ராஜா கைய வச்சா.. ஏண்டா டேய்

அது ராங்கா பூடுமா..டா [C] ரா ஜா ஜா யா யா..

[M] டேய் டேய் ச்சீ

இன்னா பூடுன்றீங்களா? போவாதுன்றீங்களா?

[C] போவாது.. போவாது

[M] அப்டி சொல்லு யஹ்ஹூ

ராஜா கைய வச்சா [C] ஆ ஆ ஆ

அது ராங்கா போனதில்ல [C] ஹா ஹ ஹ் ஹ ஹ் ஹா

இசை - Track by PVSings

[M] ராஜா கைய வச்சா..

அது ராங்கா போனதில்லே..

நான் தாஜா பண்ணி வச்சா.. ஆஆ..

வண்டி பேஜார் பண்ணதில்ல

பெருசு என்றாலும், சிறுசு என்றாலும்

சொகுசு என் வே…லதான்

தர பம்பம் இந்த ராஜா கைய வச்சா..

அது ராங்கா போனதில்லே..

ராஜா கைய வச்சா.. ஆஆ..

இசை - Track by PVSings

Ready

[M] கட்ட வண்டி எங்கிட்டே காரா மாறுண்டா

ஓட்ட வண்டி கை பட்டா ஜோரா ஓடுண்டா

என்னைப்பத்தி யாருன்னு ஊரைக் கேளுப்பா

இல்லையானா உன்வீட்டுக் காரைக் கேளுப்பா

சரக்கிருக்கு [C] பப பப்பப்பா

முறுக்கிருக்கு [C] பப பப்பப்பா

தலைக்கிறுக்கு [C] பப பப்பப்பா

அது எனக்கெதுக்கு [C] பப பப்பப்பா

வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு..

வாசல்கள்தான் தொறந்தாச்சு..

பாடுங்கடா இசைப் பா..ட்டு..

ஆடுங்கடா நடை போ..ட்டு..

பெருசு என்றாலும், சிறுசு என்றாலும்

சொகுசு என் வே…லதான்

[C] தர பம்பம் இந்த ராஜா கைய வச்சா..

இசை - Track by PVSings

[C] ராஜா கைய வச்சா

ராங்கா போனதில்லே

[M] ராஜா கைய வச்சா.. ஆஆ..

அது ராங்கா போனதில்லே..

பெருசு என்றாலும், சிறுசு என்றாலும்

சொகுசு என் வே…லதான்

[C] தர பம்பம் இந்த ராஜா கைய வச்சா..

அது ராங்கா போனதில்லே..

[M] ராஜா கைய வச்சா.. ஆஆ..

இசை - Track by PVSings

Ready

[M] கன்னிப் பொண்ணா நெனச்சு காரைத் தொடணும்

கட்டினவன் விரல்தான் மேல படணும்

கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்

அக்குஅக்கா அழகு விட்டுப் போயிடும்

தெரிஞ்சவந்தான் [C] பப பப்பப்பா

ஓட்டிடணும் [C] பப பப்பப்பா

திறமையெல்லாம் [C] பப பப்பப்பா

அவன் காட்டிடணும் [C] பப பப்பப்பா

ஓரிடத்தில் உருவா..கி..

வேறிடத்தில் விலை போ..கும்

கார்களைப் போல் பெண் இனமும்.ம்..

கொண்டவனைப் போய்ச் சேரும்..

வேகம் கொண்டாடக் காரும் பெண் போல

தேகம் சூடா..குமே..

[C] தர பம்பம் இந்த ராஜா கைய வச்சா..

இசை - Track by PVSings

[C] ராஜா கைய வச்சா

ராங்கா போனதில்லே

[M] ராஜா கைய வச்சா.. ஆஆ..

அது ராங்கா போனதில்லே..

பெருசு என்றாலும், சிறுசு என்றாலும்

சொகுசு என் வே…லதான்

[C] தர பம்பம் இந்த ராஜா கைய வச்சா..

அது ராங்கா போனதில்லே..

[M] ராஜா கைய வச்சா.. ஆஆ.. ஹோஓய்.. ஹோஓய்

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using PV Track!

更多kamalhasan/PVSings/Apoorva Sagodharargal熱歌

查看全部logo