menu-iconlogo
huatong
huatong
avatar

Ayiram Thamarai

Karthik/Radhahuatong
queendjzhuatong
歌詞
作品
ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து மலரே

அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று

இது தீயின் ஊற்று

பெண் : ஆஆ ஆஆ ஆஆ

கொத்து மலரே

அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று

இது தீயின் ஊற்று

ஆண் : உள்ளிருக்கும் வேர்வை

வந்து நீர் வார்க்கும்

பெண் : புல்லரிக்கும் மேனி

எங்கும் பூ பூக்கும்

ஆண் : அடிக்கடி தாகம்

வந்து ஆளை குடிக்கும்

பெண்: ஆயிரம் தாமரை மொட்டுகளே

வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே

更多Karthik/Radha熱歌

查看全部logo