menu-iconlogo
logo

Kannur Kannazhage (From "Netru Indha Neram")

logo
歌詞
நெஞ்சோடு மேகமா அட தன்னால காதல தூவி போரேனே

தள்ளாடுறே நானும் தான் அட தோளோடு தோல் என தாங்கி சாஞ்சேனே

அந்த கண்ணால பாக்காத

இடி மின்னல தாக்காத

என்ன magnet′ah இழுக்காத

என்ன மயக்காத

உன் பேச்சால சாய்க்காத

உன் கோவத்தால் கொள்ளாத

கண்ணால் தூண்டில் வீசாத

நெஞ்ச உருக்காத

கண்ணூர் கண்ணழகே

உன் கன்னத்துல முத்தம் வைக்க ஏங்குறேண்டி

பேசும் பனி துளியே

உன் குரலுக்கு சொத்தெழுதி வைக்குறேண்டி

வேர்வை துளியாலே

உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குறேண்டி

கோவம் கொள்ளாதே

முகம் சிவக்கயில்

எண்ணமெல்லாம் மாருதடி

நோலன் movie போல்

உன்ன confuse'uh பண்ண போறேன்

George குட்டி போல்

ஒரு twist ஒன்னு வைக்க போறேன்

காலம் நகராதே

என் கைகளுக்குள் உன்னை கட்டி அணைக்கையிலே

போதை ஏறாதே

உன் மூச்சு காற்று என்னை வந்து தீண்டயிலே

கண்ணூர் கண்ணழகே

உன் கன்னத்துல முத்தம் வைக்க ஏங்குறேண்டி

பேசும் பனி துளியே

உன் குரலுக்கு சொத்தெழுதி வைக்குறேண்டி

வேர்வை துளியாலே

உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குறேண்டி

கோவம் கொள்ளாதே

முகம் சிவக்கயில்

எண்ணமெல்லாம் மாருதடி