menu-iconlogo
huatong
huatong
avatar

Mun Anthi Charal

Khanhuatong
꧁𓊈குரலரசன்𓊉꧂huatong
歌詞
作品
CREATED BY _ KHAN

முன் அந்திச்சாரல்

நீ முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும்

பாடல் நீ பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ விடிந்தாலும்

தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ

ஹே ஹே பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே தன்னால் உள்ளே உள்ளே

உருகுது நெஞ்சமே

வா வா பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே வந்தாய் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே

முன் அந்திச்சாரல்

நீ முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும்

பாடல் நீ பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ விடிந்தாலும்

தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ

..CREATED BY _ KHAN

ஓ அழகே ஓ இமை

அழகே யே கலைந்தாலும்

உந்தன் கூந்தல் ஓரழகே

விழுந்தாலும் உந்தன்

நிழலும் பேரழகே

அடி உன்னைத் தீண்டத்தானே

மேகம் தாகம் கொண்டு

மழையாய் தூவாதோ

வந்து உன்னைத்

தொட்ட பின்னே தாகம்

தீர்ந்ததென்று கடலில்

சேராதோ ஓ ஓ

ஹே ஹே பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே தன்னால் உள்ளே உள்ளே

உருகுது நெஞ்சமே

ஓஹோ ஹோ

வா வா பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே வந்தாய் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே

அதிகாலை ஓஹோ

அந்தி மாலை ம்ம் உன்னை

தேடி பார்க்கச் சொல்லிப்

போராடும் உனைக் கண்ட

பின்பே எந்தன் நாள் ஓடும்

பெண்ணே பம்பரத்தை

போலே என்னை சுற்ற வைத்தாய்

எங்கும் நில்லாமல் தினம்

அந்தரத்தின் மேலே என்னைத்

தொங்க வைத்தாய் காதல்

சொல்லாமல்

ஹே ஹே பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே தன்னால் உள்ளே உள்ளே

உருகுது நெஞ்சமே

வா வா பெண்ணே

பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே

முன்னே வந்தாய் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே

முன் அந்திச்சாரல்

நீ முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும்

பாடல் நீ பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ (காலை நீ)

விடிந்தாலும் தூக்கத்தில்

விழி ஓரத்தில் வரும்

கனவு நீ

CREATED BY _ KHAN

更多Khan熱歌

查看全部logo
Mun Anthi Charal Khan - 歌詞和翻唱