menu-iconlogo
huatong
huatong
avatar

Thottachinungi pola

Krishnaraj/Swarnalathahuatong
mujcica1huatong
歌詞
作品
தொட்டா சிணுங்கி போல…

தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…

என்ன விட்டா போதுமுன்னு…

சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

அந்த சீம காட்டுல…

சின்ன தேனு கூட்டுல…

அந்த தெக்கு சீமை கரத்துல…

தேனெடுத்து வச்சிருக்கேன்…

சின்ன பொண்ணே ஊட்டி விடவா…

உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு…

ஏமாந்த தேதியெல்லாம் மலையேறி தாண்டிப்போச்சே…

தொட்டா சிணுங்கி போல…

தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…

என்ன விட்டா போதுமுன்னு…

சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

மாமர தோப்பு வழி போகத்தம்மா…

மாங்காய பாத்துபுட்டா ஆசை வருமே…

முருங்கை மர காட்டு வழி போகாதீங்க…

முருங்கை மர காதடிச்ச ஒதுக்காதுங்க…

பாரிஜாத பூவெடுத்து பாதங்களில் வச்சிடவா…

கொத்து மஞ்ச கிழங்கை உரசி தந்தா போதுமே…

வெள்ளி மேகம் கொண்டு வரவா…

உனக்கே தாவணியா போட்டுவிடவா…

வெள்ளி நிலா கொண்டு வரணும்…

எனக்கே நெத்தியில பொட்டு வைக்கணும்…

தொட்டா சிணுங்கி போல…

தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…

என்ன விட்டா போதுமுன்னு…

சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

மல்லியப்பூ தோட்ட வழி போகாதீங்க…

மகராசி நினைப்பதான் தூண்டுமுங்க…

அல்லவா கடை தெருவோரம் போகத்தம்மா…

அத்தானோட நெனப்பத்தான் தூண்டும்மம்மா…

உன் நினைப்பு வந்துவிட்டால் வேப்பங்காயும் இனிக்கும்…

உன் நினைப்பு பொய் விட்டால் செங்கரும்பு கசக்கும்…

தொட்டா சிணுங்கி போல…

தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…

என்ன விட்டா போதுமுன்னு…

சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

அந்த சீம காட்டுல…

சின்ன தேனு கூட்டுல…

அந்த தெக்கு சீமை கரத்துல…

தேனெடுத்து வச்சிருக்கேன்…

சின்ன பொண்ண கேட்கவில்லையே…

உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு…

ஏமாந்த தேதியெல்லாம் மலையேறி தாண்டிப்போச்சே…

தொட்டா சிணுங்கி போல…

தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…

என்ன விட்டா போதுமுன்னு…

சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

更多Krishnaraj/Swarnalatha熱歌

查看全部logo