menu-iconlogo
logo

Nila Kaayuthu Neram

logo
歌詞
நிலா காயுது

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

காமன் விடும் பாணம்

நிலா காயுது

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

காமன் விடும் பாணம்

தூக்கம் வரல மாமா

காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த

ஆறப்போடலாமா

நிலா காயுது

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

காமன் விடும் பாணம்

தென்னங்கீற்றும்

பூங்காத்தும்

என்ன பண்ணுதோ

உன்னப்போல

தோளைத் தொட்டு

பின்னிக் கொள்ளுதோ

தென்னங்கீற்றும்

பூங்காத்தும்

என்ன பண்ணுதோ

உன்னப்போல

தோளைத் தொட்டு

பின்னிக்கொள்ளுதோ

வெட்கம் பிடுங்குது

பொறுத்துக்கையா

அது

விலகி போனதும்

எடுத்துக்கையா

கட்டில் போட்டதும்

தெரிஞ்சிக்கணும்

கொல்லை பக்கம்

ஒதுங்கிட புரிஞ்சக்கணும்

அம்மாடி

அதுக்கென்ன அவசரமோ

நிலா காயுது

ஆ...

நேரம் நல்ல நேரம்

ஆ…ஹா...

நெஞ்சில் பாயுது

ஆ...

காமன் விடும் பாணம்

ம்...

சச் சச் சச் சச் சா

சச் சச் சச் சச் சா

ஆ...

சீ...

தண்ணீர் கேட்கும்

நேர் கண்டேன்

தாகம் தணிஞ்சிதா

அத்தான் தேவை

நான் தந்தேன்

ஆசை குறைஞ்சுதா

தண்ணீர் கேட்கும்

நேர் கண்டேன்

தாகம் தணிஞ்சிதா

அத்தான் தேவை

நான் தந்தேன்

ஆசை குறைஞ்சுதா

கொட்டிக்கிடக்குது

ஊரளவு

இதில் வெட்டி எடுத்தது

ஓரளவு

இன்று எடுத்தது

இதுவரைக்கும்

இனி

நாளை இருப்பது

இருவருக்கும்

அன்பே நீ

அதிசய சுரங்கமடி

நிலா காயுது

ம்

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

காமன் விடும் பாணம்

தூக்கம் வரல மாமா

காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த

ஆறப்போடலாமா

நிலா காயுது

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

காமன் விடும் பாணம்

நிலா காயுது

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

Nila Kaayuthu Neram Malaysia Vasudevan/ S. Janaki - 歌詞和翻唱