
Indha Minminikku
மின்மினிக்கு கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
அடி கண்ணே
அழகு பெண்ணே
காதல் ராஜாங்க
பறவை
தேடும் ஆனந்த
உறவை
சொர்க்கம்
என் கையிலே
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
என் மன்னா
அழகு கண்ணா
காதல் ராஜாங்க
பறவை
தேடும் ஆனந்த
உறவை
சொர்க்கம் என்
கையிலே
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
இந்த மங்கை
இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன்
எனை சேர்க்கும்
கடல்
இந்தக்கடல்
பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும்
இடம்
என் உடல் உனக்கென்றும்
சமர்ப்பணம்
ன ன ன...
அடி என்னடி உனக்கிந்த
அவசரம்
ன ன ன...
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
அடி கண்ணே
அழகு பெண்ணே
காதல் ராஜாங்க
பறவை
தேடும் ஆனந்த
உறவை
சொர்க்கம் என்
கையிலே
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
தோட்டத்திலே
பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா
இன்றும் என்றும்
என்னை உன்னுடனே
நான் தந்தேன்
என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட
துடிக்கிறேன்...
னா...
இனி தடை என்ன
அருகினில் இருக்கிறேன்…
ன ன ன...
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
என் மன்னா
அழகு கண்ணா
காதல் ராஜாங்க
பறவை
தேடும் ஆனந்த
உறவை
சொர்க்கம் என்
கையிலே
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
ன ன ன...
Indha Minminikku Malaysia Vasudevan - 歌詞和翻唱