menu-iconlogo
huatong
huatong
avatar

Pacha Mala Poovu

Manohuatong
naominebrhuatong
歌詞
作品
பச்ச மலப்பூவு ...

நீ உச்சி மல தேனு..

குத்தங்கொற ஏது...

நீ நந்தவனத் தேரு...

பச்ச மலப்பூவு...

நீ உச்சி மல தேனு...

குத்தங்கொற ஏது...

நீ நந்தவனத் தேரு...

அழகே பொன்னுமணி ...

சிரிச்சா வெள்ளிமணி...

கிளியே கண்ணுறங்கு..

தூரி... தூரி... ஹோய்..

பச்ச மலப்பூவு நீ..

உச்சி மல தேனு...

குத்தங்கொற ஏது...

நீ நந்தவனத் தேரு...

காத்தோடு மலராட... கார்குழலாட...

காதோரம் லோலாக்கு... சங்கதி பாட...

காத்தோடு மலராட... கார்குழலாட...

காதோரம் லோலாக்கு... சங்கதி பாட...

மஞ்சளோ தேகம்... கொஞ்ச வரும் மேகம்...

அஞ்சுகம் தூங்க... கொண்டு வரும் ராகம்...

நிலவ.. வான் நிலவ

நான் புடிச்சு வாரேன்...

குயிலே.. பூங்குயிலே...

பாட்டெடுத்துத்... தாரேன் ஹோய்...

பச்ச மலப்பூவு....

நீ உச்சி மல தேனு...

குத்தங்கொற ஏது....

நீ நந்தவனத் தேரு....

அழகே பொன்னுமணி...

சிரிச்சா வெள்ளிமணி....

கிளியே கண்ணுறங்கு...

தூரி... தூரி.. ஹோய்....

பச்ச மலப்பூவு ....

நீ உச்சி மல தேனு....

குத்தங்கொற ஏது...

நீ நந்தவனத் தேரு....

பூநாத்து மொகம் பார்த்து...

வெண்ணிலா நாண...

தாளாம தடம் பாத்து...

வந்த வழி போக...

பூநாத்து மொகம் பார்த்து...

வெண்ணிலா நாண...

தாளாம தடம் பாத்து....

வந்த வழி போக...

சித்திரத்துச் சோல...

முத்துமணி மாலை....

மொத்ததுல தாரேன்....

துக்கமென்ன மானே...

வண்ணமா வானவில்லில்...

நூலெடுத்து.. வாரேன்...

விண்ணுல மீன் புடிச்சு.....

சேல தெச்சுத் தாரேன்.... ஹோய்...

பச்ச மலப்பூவு...

நீ உச்சி மல தேனு....

குத்தங்கொற ஏது....

நீ நந்தவனத் தேரு....

அழகே பொன்னுமணி...

சிரிச்சா வெள்ளிமணி...

கிளியே கண்ணுறங்கு...

தூரி தூரி ஹோய்...

பச்ச மலப்பூவு...

நீ உச்சி மல தேனு....

குத்தங்கொற ஏது...

நீ நந்தவனத் தேரு....

THANKS FOR JOINING

更多Mano熱歌

查看全部logo