menu-iconlogo
huatong
huatong
avatar

Kalloorum Tamil HQ-ORIGINAL SONG TRACK ( Veera Dheera Sooran)

MUSICR(AP) @PRAVEEN ♬huatong
❥︎‌‌🇵‌ꪹꪖꪜꫀe͠᭢💙⃠꧂huatong
歌詞
作品
<<<<>>>>

<<<<>>>>>

பெண் : கல்லூரும் காத்து என் மேல

நிக்காத பாட்டு காதோட

நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்

கேள்வி இல்லாமா

ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட

உன் கையின் ரேக தோளோட

என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்

ராணி உன்னோட

பெண் : சும்மாவா வாரேன் உன் கூட

உன் பேச்சு நூறு தேன் கூட

தல்லாம வாழு என் கூட

நிக்காம போவேன் உன் கூட

ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம

நெஞ்சோடு யாரும் இல்லாம

நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே

நான் செத்தேன் போரும் இல்லாம

<<<<>>>>

<<<<>>>>>

ஆண் : ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு

பல முத்தத்த பார்த்தாச்சு

அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா

என் உள்ளாற தீ பிடிக்கும்

பெண் : ஏ பொல்லாத கண்ணாச்சு..

ஆண் : ஹே ஹே ஹே

பெண் : அதில் என் தேகம் புண்ணாச்சு..

ஆண் : ஓ ஓ ஓ

பெண் : அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா

உன் கண்ணு என்ன தோக்கடிக்கும்

ஆண் : உன் வாசம் தான் வேணும்

உன் நெஞ்சுல நானும்

உன் கூடவே நிழலா வர தோனும்

பெண் : கல்லூரும் காத்து என் மேல

நிக்காத பாட்டு காதோட

நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்

கேள்வி இல்லாமா

ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட

உன் கையின் ரேக தோளோட

என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்

ராணி உன்னோட

பெண் : சும்மாவா வாரேன் உன் கூட

உன் பேச்சு நூறு தேன் கூட

தல்லாம வாழு என் கூட

நிக்காம போவேன் உன் கூட

ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம

நெஞ்சோடு யாரும் இல்லாம

நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே

நான் செத்தேன் போரும் இல்லாம

<<<<>>>>

<<<<>>>>>

<<<<<>>>>>

更多MUSICR(AP) @PRAVEEN ♬熱歌

查看全部logo
Kalloorum Tamil HQ-ORIGINAL SONG TRACK ( Veera Dheera Sooran) MUSICR(AP) @PRAVEEN ♬ - 歌詞和翻唱