menu-iconlogo
huatong
huatong
avatar

Masila Unmai Kathale

P. Bhanumathi/A. M. Rajahhuatong
pepper62930huatong
歌詞
作品
மாசிலா

உண்மைக் காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா

உண்மைக் காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்த்தை

உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள்

போடும் வேஷமா

பேசும் வார்த்தை

உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள்

போடும் வேஷமா

கண்ணிலே

மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது

கொஞ்சும் இன்பமே

நிலைக்குமா

இந்த எண்ணம் எந்த நாளுமே

நெஞ்சிலே நீங்கிடாது

கொஞ்சும் இன்பமே

நிலைக்குமா

இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள்

போடும் வேஷமா

மாசிலா உண்மைக் காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே

கண்ணிலே

மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே

உள்ளம் தன்னில் வாழுதே

பெண் இனிய சொல்லினால்

எனது உள்ளம் மகிழுதே

உனது ரூபமே

உள்ளம் தன்னில் வாழுதே

இனிய சொல்லினால்

எனது உள்ளம் மகிழுதே

இருவர் அன்பினாலே

ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின்

எல்லை காணுவோம்

அன்பினாலே

ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின்

எல்லை காணுவோம்

மாசிலா உண்மைக் காதலே

மாறுமோ

செல்வம் வந்த போதிலே

மாறுமோ...

更多P. Bhanumathi/A. M. Rajah熱歌

查看全部logo