menu-iconlogo
logo

Roja Malarae

logo
歌詞
அஹா அஹாஹா ....

அஹா அஹாஹா ....

அஹா அஹாஹா ....

அஹா அஹாஹா ....

ஆ: ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா......ஹோய்

வருவதும் சரிதானா

உறவும் முறை தானா,

பெ: வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமம் அன்றோ..

பேதம் இல்லை அன்றோ....

காதல் நிலை அன்றோ.,...

பெ: ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ ........ஹோய்

உலகின் முறை அன்றோ....

என்றும் நிலை அன்றோ....

ஆ: வானத்தின் மீது பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலர் அன்றோ

பெ: அஹ் ஹா ஹா......

ஆ: ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலர் அன்றோ....

பெ: மன்னவர் நாடும் மணி முடியும்

மாளிகை வாழும் தோழியரும்

பஞ்சனை சுகமும் பால் பழமும்

படையும் உடையும் சேவர்களும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ,

ஆண்: ஹ்ம்ம் ம்ம் .....

பெண்: ஒன்றாய் இணையும் காதலர்

முன்னே கானல் நீர் போல் மறையாதோ...

ஆ: ரோஜா மலரே ராஜா குமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா .......ஹோய்

வருவதும் சரிதானா.....

உறவும் முறை தானா......

இந்த இனிய பாடலை SHQ தரத்தில்

தமிழில் வழங்குபவர்கள்

ஆ: பாடும் பறவை கூட்டங்களே

பச்சை ஆடை தோட்டங்களே,

பெ: விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்

வாழிய பாடல் பாடுங்களேன்...

ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்

வாழிய பாடல் பாடுங்களேன்....

ஆ: ரோஜா மலரே ராஜகுமாரி

பெ: ஏழை என்றாலும் ராஜகுமாரன்

உண்மை இதுவன்றோ.....ஹாய்

உலகின் முறை அன்றோ....

என்றும் நிலை அன்றோ...

ஹா ஹா ஹா ஹா ..

ஹ ஹ ஹா ஹ ஹா...

ஹா ஹ ஹா ஹ ஹா ஹா

ஹா ஹ ஹா ஹ ஹா

ஹா ஹ ஹா ஹ ஹா

ஹஹஹஹஹஹ

Roja Malarae P. Susheela/P.b. Sreenivas - 歌詞和翻唱