
Nilave Ennidam Nerungathe
நிலவே
என்னிடம்
நெருங்காதே
நீ நினைக்கும்
இடத்தில்
நான் இல்லை
நிலவே
என்னிடம்
நெருங்காதே
நீ
நினைக்கும்
இடத்தில்
நான் இல்லை
மலரே
என்னிடம்
மயங்காதே
நீ
மயங்கும்
வகையில்
நான் இல்லை
நிலவே என்னிடம்
நெருங்காதே
நீ
நினைக்கும்
இடத்தில்
நான் இல்லை
கோடையில்
ஒரு நாள்
மழை வரலாம்
என் கோலத்தில்
இனிமேல்
எழில் வருமோ
கோடையில்
ஒரு நாள்
மழை வரலாம்
என் கோலத்தில்
இனிமேல்
எழில் வருமோ
பாலையில்
ஒரு நாள்
கொடி வரலாம்
என் பார்வையில்
இனிமேல்
சுகம் வருமோ
நிலவே
என்னிடம்
நெருங்காதே
நீ
நினைக்கும்
இடத்தில்
நான்
இல்லை
ஊமையின் கனவை
யார் அறிவார்
ஊமையின் கனவை
யார் அறிவார்
என் உள்ளத்தின்
கதவை
யார் திறப்பார்
மூடிய மேகம்
கலையும் முன்னே
நீ பாட வந்தாயோ
வெண்ணிலவே
நிலவே
என்னிடம்
நெருங்காதே
நீ
நினைக்கும்
இடத்தில்
நான் இல்லை
அமைதியில்லாத
நேரத்திலே
அமைதியில்லாத
நேரத்திலே
அந்த
ஆண்டவன்
என்னையே
படைத்து விட்டான்
நிம்மதி இழந்தே
நான் அலைந்தேன்
இந்த
நிலையில் உன்னை
ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம்
நெருங்காதே
நீ நினைக்கும்
இடத்தில்
நான் இல்லை
மலரே
என்னிடம்
மயங்காதே நீ
மயங்கும் வகையில்
நான் இல்லை
நிலவே
என்னிடம்
நெருங்காதே
நீ
நினைக்கும்
இடத்தில்
நான்
இல்லை
Nilave Ennidam Nerungathe P.b. Sreenivas - 歌詞和翻唱