உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 மே 2023
பாடகர் : ரூப் குமார் ரத்தோட்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
(இசை)
ஆண் : ஒரு தேவதை
பார்க்கும் நேரம் இது…….
மிக அருகினில்
இருந்தும் தூரம் இது……
ஆண் : இதயமே….…ஓ…
இவளிடம்….…ஓ…
உருகுதே…………..
ஓ…ஹோ ஓ… ஓ…ஹோ…..
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே……….
அது தூங்கும் போதிலும்
தூங்காதே……….
பார்க்காதே…………ஓ..
என்றாலும்…….. ஓ…..
கேட்காதே.…….
ஓ…ஹோ ஓ… ஓ…ஹோ…..
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண்: ஏ.........ஆ....ஹா.....ஓ....
ஆண் : என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம்
மறந்தே..னே….
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வா..னில் பறக்கிறே…..ன்
என்ன ஆகிறே….ன்
எங்கு போகிறே…..ன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறே……….ன்
காதல் என்றா…..ல் ஓ....
பொல்லாதது……....
புரிகின்றது……..
ஓ…ஹோ ஓ… ஓ…ஹோ…..
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : ஓ….ஓ….….
கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே
கேட்டேனே….
உனது அழகை
காணத்தானே
கண்கள் வாழுதே…..
ஆண் : மரண நேரத்தில்……… உன்
மடியின் ஓரத்தில்…….
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவே……..ன்…
உன் பாதத்தில்……..
முடிகின்றதே……….
என் சாலைகள்………
ஓ…ஹோ ஓ… ஓ…ஹோ…..
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே……….
அது தூங்கும் போதிலும்
தூங்காதே……….
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது..ஆ....ஹா.....
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது……
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்