menu-iconlogo
logo

Thalattum Poongatru Naanallava - Gopura Vasaliley - HQTL - Prakash Rathinam

logo
歌詞
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

பெண் : ஆஅஆ…அ…….ஆ….அ……

பெண் : ஆஅஆ…அ…….ஆ….அ……

பெண் : ஆ…அஅஆ………

பெண் : ஆ…அஅஆ………

பெண் : ஆ…அஅஆ………

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 6 ஆகஸ்ட் 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் 1 : தாலா…ட்டும் பூங்காற்று

நா….னல்லவா

நீ கேட்டுப் பாராட்டு

ஓ.… மன்னவா

வருவா..யோ.....…

வாரா…யோ.....

ஓ…… நெஞ்சமே…..

ஓ…… நெஞ்சமே…

என்…. நெஞ்சமே….

உன்… தஞ்சமே….

பெண் 1 : தாலா…ட்டும் பூங்காற்று

நா….னல்லவா

நீ கேட்டுப் பாராட்டு

ஓ.… மன்னவா

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 6 ஆகஸ்ட் 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் 2 : நள்ளிரவில் நா….ன்

கண் விழிக்க

(இசை)

உன் நினைவில் என்…

மெய் சிலிர்க்க

(இசை)

பஞ்சணையில் நீ…..

முள் விரித்தா….ய்

(இசை)

பெண் மனதை நீ…

ஏன் பறித்தாய்

(இசை)

பெண் 1 : ஏக்கம் தீ..யா..க

ஏதோ நோயாக

காணும் கோ…லங்கள்

யாவும் நீ…யாக

பெண் 1 & 2: வாசலில் மன்னா உன்

தே……ர் வர

ஆடுது பூந்தோரணம்…..

பெண் 2 : தாலா…ட்டும் பூங்காற்று

நா….னல்லவா

நீ கேட்டுப் பாராட்டு

ஓ.… மன்னவா

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 6 ஆகஸ்ட் 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் 1:  எப்பொழுதும் உன்….

சொப்பனங்கள்

(இசை)

முப்பொழுதும் உன்….

கற்பனைகள்

(இசை)

சிந்தனையில்….. நம்…

சங்கமங்கள்

(இசை)

ஒன்றிரண்டா.. என்..

சஞ்சலங்கள்

(இசை)

பெண் 2 : காலை நான் பாடும்

காதல் பூபாளம்

காதில் கேட்காதோ

கண்ணா எந்நாளும்

பெண் 1 & 2: ஆசையில் நாள்தோறும்

நா….ன் தொழும்

ஆலயம் நீ…யல்லவா….

(இசை)

பெண் 1 : தாலா…ட்டும் பூங்காற்று

நா….னல்லவா

நீ கேட்டுப் பாராட்டு

ஓ.… மன்னவா

வருவா..யோ.....…

வாரா…யோ.....

ஓ…… நெஞ்சமே…..

ஓ…… நெஞ்சமே…

என்…. நெஞ்சமே….

உன்… தஞ்சமே….

பெண் 1 & 2 : தாலா…ட்டும் பூங்காற்று

நா….னல்லவா

நீ கே…ட்டுப் பாராட்டு

ஓ.…… மன்னவா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

Thalattum Poongatru Naanallava - Gopura Vasaliley - HQTL - Prakash Rathinam Prakash Rathinam/ S. Janaki/HQTL - 歌詞和翻唱