உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
உருவாக்கிய தினம் 1 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
பெண் : என்னதா…ன்
சுகமோ….. நெஞ்சிலே
(இசை)
இதுதா….ன்
வளரும்…. அன்பிலே
(இசை)
ஆண் : ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா
எந்நாளும்
காதல் உறவே……..
ஆண் : என்னதா…ன்
சுகமோ….. நெஞ்சிலே
(இசை)
இதுதா….ன்
வளரும்…. அன்பிலே
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 1 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
பெண் : பூவோடு வண்டு
புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள்
நீ சொல்லத்தா…ன்
ஆண் : நான் சொல்லும்போது
இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள்
நீ சொல்லத்தா…ன்
பெண் : இன்பம் வாழும்…..
(இசை)
உந்தன் நெஞ்சம்…..
(இசை)
ஆண் : தீபம் ஏற்றும்…..
(இசை)
காதல் ராணி…..
(இசை)
பெண் : சிந்தாத முத்துக்களை…..
நான் சேர்க்கும் நேரம் இது…..
காதல் உறவே…….
பெண் : என்னதா…ன்
சுகமோ….. நெஞ்சிலே
(இசை)
இதுதா….ன்
வளரும்…. அன்பிலே
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 1 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : தீராத மோகம்
நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து
சீராட்டதா…ன்
பெண் : காணாத வாழ்வு
நீ தந்த வேலை
பூமாலை தான் சூடி
பாராட்டத்தான்
ஆண் : நீ என் ராணி……
(இசை)
நாந்தான் தேனீ……
(இசை)
பெண் : நீ என் ராஜா…..
(இசை)
நான் உன் ரோஜா…..
(இசை)
ஆண் : தெய்வீக பந்தத்திலே……
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே…..
ஆண் : என்னதா…ன்
சுகமோ….. நெஞ்சிலே
(இசை)
இதுதா….ன்
வளரும்…. அன்பிலே
(இசை)
பெண் : ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே……
பெண் : என்னதா….ன்
சுகமோ நெஞ்சிலே
(இசை)
ஆண் : இதுதா…ன்
வளரும் அன்பிலே
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்