பனிமலரே TAM HQ - Panimalare - Kaantha (2025) - PVTamilHQDuet - PVSings
பாடகர்கள்: பிரதீப் குமார், பிரியங்கா NK
இசை: ஜானு சந்தர்
பாடல் வரிகள்: குட்டி ரேவதி
Uploaded on: 18 Aug 2025
தமிழ் வரிகளுடன்
Karaoke HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
இசை - Track by PVSings
Ready
[M] ஹே, பனிமலரே
இளங்குளிரே
சுடுவது தீயா நீயா?
ஹே, வளர்பிறையே
புது மழையே
தொடுவது நீயா தீயா?
[F] யாரோடும் கூறாத
இன்பங்கள் நீ தந்தாய்
காதோரம் கேளாத
மௌனத்தில் நீயே நின்றாய்
[M&F] ஹே, பனிமலரே
இளங்குளிரே
சுடுவது தீயா நீயா?
ஹே, வளர்பிறையே
புது மழையே
தொடுவது நீயா தீயா?
இசை - Track by PVSings
Ready
[M] பேசாதே..
இசை - Track by PVSings
[M] குளிர் வீசாதே..
இசை - Track by PVSings
[M] பேசாதே
குளிர் வீசாதே
[F] தீண்டாதே..
மலர் தாங்காதே..
[M] இதற்கு நா..ன்
இணங்கவா..
[F] என்னோடு நீ..
ஒன்றாக வா..
[M&F] என்னோடு நீ..
ஒன்றாக வா
ஒன்றாக வா
ஒன்றாக வா வா வா வா...
வா.. வா.. வா.. வா..
வா.. ஆஅ..
இசை - Track by PVSings
Ready
[F] யாரோடும் கூறாத
இன்பங்கள் நீ தந்தாய்
காதோரம் கேளாத
மௌனத்தில்
நீயே நின்றாய்
Brought to you by PVSings/PaadumVanambaadi
Thanks for using PV Track!