ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ
மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ
மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன
மனச ஏன் வருத்துன
உனக்கு நா ஒருத்துனா
எப்பவும் இருப்பனா
அடி அச்சாரம் போடாம
ஆடுதடி லோலாக்கு
பூங்கலத்து ஏன் ஆடுது
உன் பொன் உடம்பு ஏன் வாடுது
பூங்கலத்து ஏன் ஆடுது உன்
பொன் உடம்பு ஏன் வாடுது
ஆத்துல அன்னக்கிளி தேச்சு
நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ
மஞ்ச குளி
ஆத்துக்குள்ள
அத்தி மரம் அந்தியில பூத்த
மரம் மொத்த மரம் எத்தனனு
கூறு கூறு நேத்து இருந்து
தொங்குதடி குருவி எல்லாம்
தாங்குதடி மரத்து மேல
தூக்குனான் கூடு கூடு
அடி ஆத்துக்குள்ள
அத்தி மரம் அந்தியில பூத்த
மரம் மொத்த மரம் எத்தனனு
கூறு கூறு நேத்து இருந்து
தொங்குதடி குருவி எல்லாம்
தாங்குதடி மரத்து மேல
தூக்குனான் கூடு கூடு
ஆண் சிட்டுக்கு
ஜோடி ஒன்னு சேர்ந்தது
பொண்ணு ரெண்டு சிட்டும்
தான் சேர்ந்து கூடு கட்டுச்சு கண்ணு
ஆண் சிட்டுக்கு
ஜோடி ஒன்னு சேர்ந்தது
பொண்ணு ரெண்டு சிட்டும்
தான் சேர்ந்து கூடு கட்டுச்சு
கண்ணு
கூட்டுக்குள்ள
பாரு அங்கு குருவி எத்தன
கூறு கூட்டுக்குள்ள பாரு
அங்கு குருவி எத்தன கூறு
அடி ஆத்துக்குள்ள
(((((vasigaran)))))