menu-iconlogo
logo

Vaan Megangale

logo
歌詞
பெ: வான் மேகங்களே

வாழ்த்துங்கள்.. பாடுங்கள்

நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை

வான் மேகங்களே..

ஆ: வான் மேகங்களே

வாழ்த்துங்கள்.. பாடுங்கள்

நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை

வான் மேகங்களே..

விலைக்கு வாங்கப்பட்ட இந்த

இனிய (Super HQ) பாடலையும்

தமிழ் வரிகளையும்

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ: பாலிலே பழம் விழுந்து

தேனிலே நனைந்ததம்மா

பாலிலே பழம் விழுந்து

தேனிலே நனைந்ததம்மா

பூவிலே மாலை கட்டி

சூடுவேன் கண்ணா..

கூ குக்குகூ

குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆ: வான் மேகங்களே

வாழ்த்துங்கள்.. பாடுங்கள்

விலைக்கு வாங்கப்பட்ட இந்த

இனிய (Super HQ) பாடலையும்

தமிழ் வரிகளையும்

ஆ: தென்றலே ஆசை கொண்டு

தோகையை கலந்ததம்மா

தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட.. பூவை நீ கண்ணே

மா.. அம்மம்மா

நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

பெ: வான் மேகங்களே

வாழ்த்துங்கள்.. பாடுங்கள்

பெ: பள்ளியில் பாடம் சொல்லி..

கேட்க நான் ஆசை கொண்டேன்

ஆ: பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே..

பெ: டாண் டண்டண்டான்...

சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ

ஆ: வான் மேகங்களே

வாழ்த்துங்கள்.. பாடுங்கள்

பெ: நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை

வான் மேகங்களே..

Vaan Megangale S. Janaki/Malaysia Vasudevan - 歌詞和翻唱