menu-iconlogo
huatong
huatong
avatar

Karutha Machan

S. Janakihuatong
squallyupyourshuatong
歌詞
作品
கருத்த மச்சான்

கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்சவச்சு

வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பா பிப்பீபி

டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்சவச்சு

வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பா பிப்பீபி

டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பூட்டி வச்ச

குதிரை ஒன்னு

புட்டு கிச்சு மாமா

இப்ப புடிச்சு

அத அடக்கி

வைக்க கிட்ட வரலாமா?

தோட்டக்கிளி

கூட்டுக்குள்ளே

மாட்டிக்கிச்சு மாமா

அந்த பூட்ட ஒரு

சாவி வச்சு

பூட்ட தொற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு

பந்தக்காலும் நீ போடு

உன் மார்பில் சாயாம

தூங்காது கண்ணு

என்னை தான் புடிச்சு

மெல்ல தான் அணைச்சு

முத்தம் தான்

நித்தம் தான்

வச்சு தான்

கொஞ்சனும்

கொஞ்சனும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்சவச்சு

வெடிக்க வச்சான்

அப்பப்போ

யப்பப்போ

பிப்பீபி

டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்சவச்சு

வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கு

மூணு இலை

விட்டவளும் நானே

என்ன கருக வைச்சு

பாக்கிறியே

காஞ்ச நிலம் போல

நேத்து இங்கே சமஞ்சதெல்லாம்

புள்ளக்குட்டியோட

அந்த நெனப்பு என்ன

வாட்டுதய்யா

சுட்ட சட்டி போல

எப்போதும் உன் நேசம்

மாறாது என் பாசம்

என் சேலை

மாராப்பு நீ தானே ராசா

என்னை தான் புடிச்சு

மெல்ல தான் அணைச்சு

முத்தம் தான்

நித்தம் தான்

வச்சு தான்

கொஞ்சனும்

கொஞ்சனும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்சவச்சு

வெடிக்க வச்சான்

அப்பப்போ

யப்பப்போ

பிப்பீபி

டும் டும்

டும் டும் டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம்

எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்சவச்சு

வெடிக்க வச்சான்

更多S. Janaki熱歌

查看全部logo