menu-iconlogo
logo

Ennathan Sugamo Nenjile

logo
歌詞
என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே…………

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

பூவோடு வண்டு

புது மோகம் கொண்டு

சொல்கின்ற வண்ணங்கள்

நீ சொல்லத்தான்

நான் சொல்லும் போது

இரு கண்கள் மூடி

எழுதாத எண்ணங்கள்

நீ சொல்லத்தான்

இன்பம் வாழும்

உந்தன் நெஞ்சம்

தீபம் ஏற்றும்

காதல் ராணி

சிந்தாத முத்துக்களை...

நான் சேர்க்கும் நேரம் இது

காதல் உறவே........

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

தீராத மோகம்

நான் கொண்ட நேரம்

தேனாக நீ வந்து சீராட்டத்தான்

காணாத வாழ்வு

நீ தந்த வேளை

பூ மாலை நான் சூடி பாராட்டத்தான்

நீ என் ராணி

நான் தான் தேனீ

நீ என் ராஜா...ஆ..

நான் உன் ரோஜா

தெய்வீக பந்தத்திலே......

நான் கண்ட சொர்க்கம் இது

காதல் உறவே……...

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்

மோகங்கள் நீ காணவா எந்நாளும்

காதல் உறவே.........

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

Ennathan Sugamo Nenjile S. P. Balasubrahmanyam/K. S. Chithra - 歌詞和翻唱