menu-iconlogo
huatong
huatong
avatar

Khadal Vanile Khadal Vanile

S. P. Balasubrahmanyam/Preeti Uttamhuatong
cisnegrohuatong
歌詞
作品
காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா ஒ.. ஒ..

தந்ததே தந்ததே சங்கீதம்

வந்ததே வந்ததே சந்தோஷம்

சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா ஒ.. ஒ..

ஆடியாம் ஒரு கோடியாம் பனி

தீபங்கள் தீபங்கள் ஒ..

ஆடியும் துதி பாடியும் ஒளி

ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஒ..

திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்

எங்கள் பாடலை பாடுங்கள்

என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே

எங்கள் காதலை வாழ்த்துங்கள்

நாள்தோரும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே

காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா ஒ.. ஒ..

தந்ததே தந்ததே சங்கீதம்

வந்ததே வந்ததே சந்தோஷம்

சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா ஒ.. ஒ..

அன்னையாம் ஒரு தந்தையாம் அது

காதல்தான் காதல்தான் ஒ..

ஆதலால் உயிர் காதலின் மணி

பிள்ளை நாம் பிள்ளை நாம் ஒ..

அப்பர் சுந்தரர் அய்யன் காதலில்

ஆண்டாள் கொண்டதும் காதல்தான்

காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல

எங்கள் தெய்வமும் காதல்தான்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம் சாந்தி ஓம்

காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா அஹ.. ம்..

தந்ததே தந்ததே சங்கீதம்

வந்ததே வந்ததே சந்தோஷம்

சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா ஒ.. ஒ..

更多S. P. Balasubrahmanyam/Preeti Uttam熱歌

查看全部logo