menu-iconlogo
huatong
huatong
avatar

Kavidhaigal sollava

S. P. Balasubrahmanyam/Sujathahuatong
🌜Aladdin🧞u200d♂️huatong
歌詞
作品
கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா

உன் கால்தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

யாரந்த ரோஜாப்பூ

என் கனவில் மெதுவாக

பூவீசி போனால் அவள் யாரோ ஒ ஒ ஓ ஒ ஒ

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக் கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக் கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

புல்வெளிமீது நடக்காதே

ஹே பலகைகள் இருக்கு பூங்காவில்

அதைத்தான் படித்திட காற்றுக்கு

ஹோ தெரியாதே தெரியாதே

பூக்களை பூக்களைத் தீண்டாதே

மலர் காட்சியில் சொல்கிற சொற்களிது

அதைத்தான் வண்டுகள் எப்பவும்தான்

கேட்காதே கேட்காதே

எல்லைகோடுகள் தாண்டாதே

உலக தேசங்கள் சொல்லும்

பறவைக்கூட்டங்கள் கேட்காதே

பறக்கும் பறக்கும் நம்மைப்போல்

ஒ ஒ ஒ ஒ ஒ... ஒ ஒ ஒ ஒ ஒ... ஒ ஒ ஒ ஒ ஒ

ஒ ஹொ ஹொ ஹொ ஹோ..

ஒ ஒ ஒ ஒ ஒ... ஒ ஒ ஒ ஒ ஒ... ஒ ஒ ஒ ஒ ஒ

ஒ ஒ ஒ ஒ...

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா

உன் கால்தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

காற்றென காற்றென நான் மாறி

உன் ஸ்வாசத்தை நானும் கடன்வாங்கி

ரகசியமாய் நான் ஸ்வாசிக்கவா

ஹோ ஸ்வாசிக்கவா ஸ்வாசிக்கவா

மேகங்கள் மேகங்கள் நானாகி

உன் கூந்தலின் வண்ணத்தைக் கடன் வாங்கி

வானத்தின் இரவுக்குக் கொடுத்திடவா

ஓ கொடுத்திடவா கொடுத்திடவா

கடலின் அலையாக நான் மாறி

உனது பெயர் சொல்லி வரவா

உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி

நிலவின் கலங்கம் துடைக்கவா

ஒ ஒ ஒ ஒ ஒ... ஒ ஒ ஒ ஒ ஒ... ஒ ஒ ஒ ஒ ஒ

ஒ ஒ ஒ ஒ...

ம் ம் ம் ம் ம்... ம் ம் ம்

ம் ம்... ம் ம் ம் ம் ம்...

ம் ம் ம் ம்...

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா

உன் கால்தடம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

யாரந்த ரோஜாப்பூ

ன ன ன னா

என் கனவில் மெதுவாக

ன ன ன னா

பூவீசி போனால் அவள் யாரோ ஒ ஒ ஓ ஒ ஒ

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக் கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக் கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

更多S. P. Balasubrahmanyam/Sujatha熱歌

查看全部logo