menu-iconlogo
huatong
huatong
avatar

Idhu Sugam Sugam

S. P. Balasubrahmanyam/vanijayaramhuatong
muffin_4_u_77huatong
歌詞
作品
பெ: எது சுகம் சுகம் அது

வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும்

மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது

வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும்

மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

ஆ: வானம் எந்தன் தோளோடு

சாய்ந்ததென்ன உன்னோடு

பஞ்சு வண்ண நெஞ்சோடு

படுக்கை ஒண்ணு நீ போடு

பெ: சாம வேதம் நீ ஓது

வாடைத்தீயைத் தூவும் போது

வா இனி தாங்காது தாங்காது கண்ணோரம்

இந்நேரம் செந்தூரம் உண்டாக

ஆ: சுகம் சுகம் அது

வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும்

மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

பெ: கள்ளும் தீயும் ஒண்ணாச்சு

காதல் நெஞ்சில் உண்டாச்சு

கண்ணில் இன்று முள்ளாச்சு

அதிலே தூக்கம் போயாச்சு

ஆ: பாரிஜாதம் உன் தேகம்

பார்க்க பார்க்க போதை ஏறும்

நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர

மெய்யோடு மெய் சேர

பெ: சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும்

மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

ஆ: எது சுகம் சுகம் அது

வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும்

மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

நன்றி

更多S. P. Balasubrahmanyam/vanijayaram熱歌

查看全部logo