menu-iconlogo
huatong
huatong
歌詞
作品
தேவாம்ருதம்

ஜீவாம்ருதம் பெண்தான்

சந்த்ரோதயம்

சூர்யோதயம் கண்தான்

துறவறம் என்ன

சுகம் தரும் என்றும்

பெண்ணோடு கொஞ்சுங்கள்

உண்டாகும் பேரின்பம்

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தீவானா

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தேவாம்ருதம்

ஜீவாம்ருதம் பெண்தான்

சந்த்ரோதயம்

சூர்யோதயம் கண் தான்

துறவறம் என்ன சுகம்

தரும் என்றும்

பெண்ணோடு கொஞ்சுங்கள்

உண்டாகும் பேரின்பம்

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தீவானா

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

இதம் பரம் சுகமாகலாம்

இதழ் தரும் இனிய மதுவில்

ஜபம் தபம்.. இனியேதடி

மனம் தினம் உனது மடியில்

இதை விடவா இன்பலோகம்

இதுவல்லவா ராஜ யோகம்

இதை விடவா இன்பலோகம்

இதுவல்லவா ராஜ யோகம்

உற்சாகம் உல்லாசம்

உண்டாகும் பெண்ணாலேதான்

தேவாம்ருதம்

ஜீவாம்ருதம் பெண்தான்

லா..லா..லா..

சந்த்ரோதயம்

சூர்யோதயம் கண் தான்

எவரிபடி

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தீவானா

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

ஷாபாராபாரிபாராபா

பாபாபா

லாலல்ல லா லா

லாலல்ல லா லா

லாலல்ல லா லா

லாலல்ல லாலல்ல

லாலல்ல லாலல்ல லா

தளர் நடை தடுமாறுதே

தளிர் இடை தழுவத் தழவ

தனல் சுடும் நிலையானதே

விரல் நகம் பதியப் பதிய

மனநிலையை

மாற்றி வைத்தாய்

புதுக்கனலை ஏற்றி வைத்தாய்

மனநிலையை மாற்றி வைத்தாய்

புதுக்கனலை ஏற்றி வைத்தாய்

தொட்டாலும் பட்டாலும்

மின்சாரம் பாய்கின்றதே

தேவாம்ருதம்

ஜீவாம்ருதம் பெண் தான்

லாலாலலா

சந்த்ரோதயம்

சூர்யோதயம் கண் தான்

லாலாலலா

துறவறம்

என்ன சுகம் தரும்

என்றும்

பெண்ணோடு கொஞ்சுங்கள்

உண்டாகும் பேரின்பம் Come On

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தீவானா

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தீவானா...

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

தீவானா

டிஸ்கோ ராமா

டிஸ்கோ கிருஷ்ணா

டிஸ்கோ தீவானா

更多S.P. Balasubrahmanyam/Vani Jairam熱歌

查看全部logo