என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய். இது யார் பாடும்
பா..டல் என்று நீ கேட்கிறாய்..
என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய். இது யார் பாடும்
பா..டல் என்று நீ கேட்கிறாய்..
நான் அவள் பேரை தினம் பாடும்
குயிலல்லவா....
என் பாடல் அவள் தந்த
மொழி அல்லவா..
என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய் இது யார் பாடும்
பாடல் என்று நீ கேட்கிறாய்..
என்றும் சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா..
சருகான மலர் மீண்டும் மலராதய்யா..
என்றும் சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா..
சருகான மலர் மீண்டும் மலரா..தய்யா..
கனவான கதை மீண்டும்
தொடராதய்யா..
கனவான கதை மீண்டும்
தொடரா..தய்யா...
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா...
என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்..க்கிறாய் இது யார் பாடும்
பாடல் என்று நீ கேட்கிறாய்....