menu-iconlogo
logo

Kodi Asainthathum

logo
歌詞
பெ: கொடி அசைந்ததும்

ஆ: ம்ம்ம்

பெ: காற்று வந்ததா

ஆ: ம்ம் ஹூம்

பெ: காற்று வந்ததும்

ஆ: ஓஹோ

பெ: கொடி அசைந்ததா

ஆ: நிலவு வந்ததும்

பெ: ம்ம்ம்

ஆ: மலர் மலர்ந்ததா

பெ: ம்ம் ஹூம்

ஆ: மலர் மலர்ந்ததால்

பெ: ம்ம்

ஆ: நிலவு வந்ததா

பெ: கொடி அசைந்ததும்

காற்று வந்ததா

காற்று வந்ததும்

கொடி அசைந்ததா

ஆ: நிலவு வந்ததும்

மலர் மலர்ந்ததா

மலர் மலர்ந்ததால்

நிலவு வந்ததா

தமிழில் பதிவேற்றம்

பெ: பாடல் வந்ததும்

தாளம் வந்ததா

பாடல் வந்ததும்

தாளம் வந்ததா

தாளம் வந்ததும்

பாடல் வந்ததா

ஆ: Bhaவம் வந்ததும்

ராகம் வந்ததா

Bhaவம் வந்ததும்

ராகம் வந்ததா

ராகம் வந்ததும்

Bhaவம் வந்ததா

பெ: கண் திறந்ததும்

காட்சி வந்ததா

காட்சி வந்ததும்

கண் திறந்ததா

ஆ: பருவம் வந்ததும்

ஆசை வந்ததா

ஆசை வந்ததும்

பருவம் வந்ததா

பெ: கொடி அசைந்ததும்

காற்று வந்ததா

காற்று வந்ததும்

கொடி அசைந்ததா

தமிழில் பதிவேற்றம்

பெ: வார்த்தை வந்ததும்

வாய் திறந்ததா

வார்த்தை வந்ததும்

வாய் திறந்ததா

வாய் திறந்ததும்

வார்த்தை வந்ததா

ஆ: பெண்மை என்பதால்

நாணம் வந்ததா

பெண்மை என்பதால்

நாணம் வந்ததா

நாணம் வந்ததால்

பெண்மையானதா

பெ: ஓடி வந்ததும்

தேடி வந்ததும்

பாடி வந்ததும்

பார்க்க வந்ததும்

ஆ: காதல் என்பதா

பாசம் என்பதா

கருணை என்பதா

உரிமை என்பதா

பெ; கொடி அசைந்ததும்

காற்று வந்ததா

காற்று வந்ததும்

கொடி அசைந்ததா

(இருவரும்) : நிலவு வந்ததும்

மலர் மலர்ந்ததா

மலர் மலர்ந்ததால்

நிலவு வந்ததா

ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ஹூம்

ஓஹ்ஹ்ஹ்ஹோ...ஓஹ்ஹ்ஹ்ஹோஒ

ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்ம்.ஹூம்.

ஓஹ்ஹ்ஹ்ஹோ...ஓஹ்ஹ்ஹ்ஹோஒ