menu-iconlogo
logo

Thottu vida thottu vida thodarum

logo
歌詞
Thottu vida thottu vida

Film.தர்மம் தலை காக்கும்

Isai : கே.வி. மகாதேவன்

Singer : TMS &susheela

F.தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

M.பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

🎵🏌🎵🏌🏌🎵🏌🎵🏌🎵🏌

வரிகள்.🌹Ayub Ayub star786🌹

M.முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும்

அன்ன நடை கோர்த்து...

முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும்

அன்ன நடை கோர்த்து

எட்டி எட்டி செல்லுவதை பார்த்து

நெஞ்சைத் தட்டி தட்டி விட்டதடி காற்று...

F.தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

M.ஆஹா

F.கை பட்டுவிட பட்டுவிட மலரும்

🎵🎼🎼🎼🎼🎼🎼🎼

🌹தமிழ் வரியில்🌹

🌹Ayub Ayub Star786🌹

F.கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

M.ஆஹா

F.சொல்லைக்கொட்டி கொட்டி

வர்ணனைகள் அளக்கும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

சொல்லைக்கொட்டிக் கொட்டி

வர்ணனைகள் அளக்கும்

அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்

இடை கெஞ்சி கெஞ்சி

கையிரண்டில் தவிக்கும்

M.பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

🍎தமிழ் வரிகளுடன்🍎

🌹Ayub Ayub star786🌹

F.அள்ளி அள்ளி வைத்து கொள்ள துடிக்கும்

M.கதைசொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

F.அள்ளி அள்ளி வைத்து கொள்ள துடிக்கும்

M.கதைசொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

F.துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும்

M.கன்னம் கிள்ளி கிள்ளி

மெல்ல மெல்ல சிரிக்கும்

F.தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

M.ஆஹா

F.கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

M.பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன்வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்...

🍅நன்றி மீண்டும் இனைவோம்🍅

Thottu vida thottu vida thodarum T. M. Soundararajan/P. Susheela - 歌詞和翻唱