menu-iconlogo
logo

Ninaithathai Nadathiye

logo
歌詞
நினைத்ததை

நடத்தியே

முடிப்பவன்

நான்

நான்

நான்

துணிச்சலை

மனத்திலே

வளர்த்தவன்

நான்

நான்

நினைத்ததை

நடத்தியே

முடிப்பவன்

நான்

நான்

நான்

துணிச்சலை

மனத்திலே

வளர்த்தவன்

நான்

நான்...

என்னிடம்

மயக்கம்

கொண்டவர்

பழக்கம்

என்னிடம்

மயக்கம்

கொண்டவர்

பழக்கம்

இன்றும் என்றும்

தேவை என்று

சொல்லடி தங்கம்

தங்கம் தங்கும்

எந்தன் அங்கம்

எங்கெங்கும்

பொன்னும்

பெண்ணும்

வந்து மின்னும்

கண் எங்கும்

தங்கம் தங்கும்

எந்தன் அங்கம்

எங்கெங்கும்

பொன்னும்

பெண்ணும்

வந்து மின்னும்

கண் எங்கும்

விளையாட்டு

பிள்ளைகள்

தலையாட்டும்

பொம்மைகள்

வர வேண்டும்

எல்லோரும்

உறவாட இந்நேரம்

பட்டாடை

தொட்டாட

கட்டாயம் வா

நினைத்ததை

நடத்தியே

முடிப்பவன்

நான்

நான்

நான்

துணிச்சலை

மனத்திலே

வளர்த்தவன்

நான்

நான்...

என்னிடம்

மயக்கம்

கொண்டவர்

பழக்கம்

என்னிடம்

மயக்கம்

கொண்டவர்

பழக்கம்

இன்றும் என்றும்

தேவை என்று

சொல்லடி தங்கம்

பன்னீரில்

குளிப்பது

மாளிகை

நெஞ்சம்

தன் கண்ணீரில்

மிதப்பது

ஏழைகள்

உள்ளம்...

பன்னீரில்

குளிப்பது

மாளிகை

நெஞ்சம்

தன் கண்ணீரில்

மிதப்பது

ஏழைகள்

உள்ளம்...

படைத்தான்

ஒரு உலகம்

பணம் தான்

அதன் உருவம்

எதுவும்

இதில் அடக்கம்

இது ஏன்னென்று

எதிர்காலம்

விடை கூறட்டும்

நினைத்ததை

நடத்தியே

முடிப்பவன்

நான்

நான்

நான்

துணிச்சலை

மனத்திலே

வளர்த்தவன்

நான்

நான்

செந்தேனை

வடிப்பது

தாமரை கன்னம்

அதை சிந்தாமல்

கொடுப்பது

பூவிழிக் கிண்ணம்...

செந்தேனை

வடிப்பது

தாமரை கன்னம்

அதை சிந்தாமல்

கொடுப்பது

பூவிழிக் கிண்ணம்...

முதல் நாள்

மெல்ல தொடலாம்

மறு நாள்

மிச்சம் பெறலாம்

அவன்தான்

நல்ல ரசிகன்

அதை அறியாத

நீ யாரோ

புதுப் பாடகன்

நினைத்ததை

நடத்தியே

முடிப்பவன்

நான்

நான்

நான்

துணிச்சலை

மனத்திலே

வளர்த்தவன்

நான்

நான்

சொல்லாமல்

நடப்பது

நாடக மொன்று

அது இன்றோடு

நில்லாமல்

நாளையும் உண்டு

இதழ்மேல்

ஒரு பாடல்

மடிமேல்

விளையாடல்

இடையில்

சிறு ஊடல்

இதை

நான் சொல்ல

தானிந்த

விழி ஜாடைகள்

நினைத்ததை

நடத்தியே

முடிப்பவன்

நான்

நான்

நான்

துணிச்சலை

மனத்திலே

வளர்த்தவன்

நான்

நான்

என்னிடம்

மயக்கம்

கொண்டவர்

பழக்கம்

என்னிடம்

மயக்கம்

கொண்டவர்

பழக்கம்

இன்றும் என்றும்

தேவை என்று

சொல்லடி தங்கம்

Ninaithathai Nadathiye Tm Soundararajan/LR ESWARI - 歌詞和翻唱