menu-iconlogo
huatong
huatong
avatar

Adi Ennadi Rakkamma

Tm Soundararajanhuatong
parkinsenklapperichuatong
歌詞
作品
வணக்கம்

அடி ராக்கு

என் மூக்கு

என் கண்ணு

என் பல்லு

என் ராஜாயி

அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்க செவப்பு

மச்சானை இழுக்குதடி

படம் : பட்டிக்காடா பட்டணமா

இசை . விஸ்வநாதன்

பாடகர் சௌந்தராஜன்

கவிதை வரிகள் : கண்ணதாசன்

அடி என்னடி ராக்கு

அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்க செவப்பு

மச்சானை இழுக்குதடி

பதிவேற்றம்

தமிழ்கீதம்

Paid and

by Tamilgeetham

அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை

உன் கழுத்துக்கு பொருத்தமடி

அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை

உன் கழுத்துக்கு பொருத்தமடி

அம்மூரு மீனாட்சி பாத்தாலும்

அவ கண்ணுக்கு வருத்தமடி

அஹா அம்மூரு மீனாட்சி

பாத்தாலும்

அவ கண்ணுக்கு வருத்தமடி

சின்னாளப் பட்டியிலே

கண்டாங்கி எடுத்து

என் கையாலே கட்டி விடவா

என் அத்த

அவ பெத்த

என் சொத்தே

அடி ராக்கம்மா

கொத்தோட முத்து தரவோ

அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்க செவப்பு

மச்சானை இழுக்குதடி

தெய்வானை சக்களத்தி

வள்ளிக் குறத்தி

நம்ம கதையிலே இருக்குதடி

தெய்வானை சக்களத்தி

வள்ளிக் குறத்தி

நம்ம கதையிலே இருக்குதடி

சிங்கார மதுரையில்

வெள்ளையம்மா

கதை தினம் தினம் நடக்குதடி

அஹா சிங்கார மதுரையில்

வெள்ளையம்மா

கதை தினம் தினம் நடக்குதடி

அடி தப்பாமல் நான் உன்னை

சிறை எடுப்பேன்

ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே

என் கண்ணு

என் மூக்கு

என் பல்லு

என் ராஜாயி

கல்யாண வைபோகமே

அட பிபிபி டும்டும்டும்

பிபிபி டும்டும்டும்

பிபிபி டும்டும் டும்டும் டும்

அட பிபிபி பிபிபி

பிபிபி டும்டும்டும்

பிபிபி டும்டும் டும்டும் டும்

更多Tm Soundararajan熱歌

查看全部logo