இனிய புத்தாண்டு 2018
நல்வாழ்த்துக்கள்
கண்ணெதிரே தோன்றினாள்…
கனிமுகத்தைக் காட்டினாள்…
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
வாய் சத்தம்
கண்ணெதிரே தோன்றினாள்…
கனிமுகத்தை காட்டினாள்…
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
வாய் சத்தம்
கண்ணெதிரே தோன்றினாள்…
பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும்
நெற்றிப் பரப்பினிலே
முத்தா ன வேர்வையும்
பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும்
நெற்றிப் பரப்பினிலே
முத்தா ன வேர்வையும்...
பின்னி வரும் நாணம் என்னும்
போர்வையும்..
பின்னி வரும் நாணம் என்னும்
போர்வையும்…
சுற்றிப் பின்னலிட்ட
கூந்தல் எனும் தோகையும் கொண்டு
இன்று கண்ணெதிரே தோன்றினாள்..
கனிமுகத்தை காட்டினாள்…
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
வாய் சத்தம்
கண்ணெதிரே தோன்றினாள்
என்னை அவளிடத்தில் தருகிறே ன்
அவள் இன்னும் என்னை
ஏன் வெறுத்து மறைகிறாள்…
என்னை அவளிடத்தில் தருகிறே ன்
அவள் இன்னும் என்னை
ஏன் வெறுத்து மறைகிறாள்…
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள்…
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள்
அந்த இனிய மகள்
எனது தாய்க்கு மருமகளானாள் இன்று
கண்ணெதிரே தோன்றினாள்….
கனிமுகத்தை காட்டினாள்….
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
வாய் சத்தம்
கண்ணெதிரே தோன்றினாள்…