ஆ.. லா...
ஏய்
ஆ.. லா...
ம்
MUSIC
என் உள்ளம் உந்தன் ஆராதனை..
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை..
என் உள்ளம் உந்தன் ஆராதனை..
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை..
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை..
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை..
MUSIC
சொர்க்கம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
MUSIC
சொர்க்கம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில்
போவோம் அங்கே
MUSIC
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
MUSIC
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெண்மேக தேரேறி
போவோம் அங்கே
வெண்மேக தேரேறி
போவோம் அங்கே
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை
MUSIC
ஆ... ஆஹா...
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
MUSIC
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மங்காத சங்கீதம்
என் மேனியில்
MUSIC
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
MUSIC
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன்கிண்ணம்
காண்பேன் அங்கே
காணாத தேன்கிண்ணம்
காண்பேன் அங்கே
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை (F: ஆ..)
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை (M: ஓ..)