menu-iconlogo
logo

Ithu Maalai Nerathu இது மாலை நேரத்து

logo
歌詞
ஆஹா...

MUSIC

இது மாலை நேரத்து

மயக்கம்

பூமாலை போல் உடல்

மணக்கும்

இதழ் மேலே

இதழ் மோதும்

அந்த இன்பம் தேடுது

எனக்கும்...

இது மாலை நேரத்து

மயக்கம்

ஹா ஹா

இது காலதேவனின்

கலக்கம்

இதை காதல் என்பது

பழக்கம்

ஒரு ஆணும்

ஒரு பெண்னும்

பெறப் போகும் துன்பத்தின்

துவக்கம்...

இது காலதேவனின்

கலக்கம்

MUSIC

பனியும்

நிலவும்

பொழியும்

நேரம்

மடியில் சாய்ந்தாலென்ன

பசும் பாலை போல

மேனி எங்கும்

பழகிப் பார்த்தாலென்ன

MUSIC

உடலும் உடலும்

சேரும் வாழ்வை

உலகம் மறந்தாலென்ன

தினம் ஓடியாடி

ஓயுமுன்னே

உண்மை அறிந்தாலென்ன

உறவுக்கு மேலே

சுகம் கிடையாது

அணைக்கவே

தயக்கம் என்ன

இது ஓட்டை வீடு

ஒன்பது வாசல்

இதற்குள்ளே

ஆசையென்ன

இது மாலை நேரத்து

மயக்கம்

இது காலதேவனின்

கலக்கம்

MUSIC

முனிவன் மனமும்

மயங்கும் பூமி

மோக வாசல் தானே

மனம் மூடி மூடி

பார்க்கும் போதும்

தேடும் பாதை தானே

MUSIC

பாயில் படுத்து

நோயில் வீழ்ந்தால்

காதல் கானல் நீரே

இது மேடு பள்ளம்

தேடும் உள்ளம்

போகும் ஞானத்தேரே

இல்லறம் கேட்டால்

துறவறம் பேசும்

இதயமே மாறி விடு

ஹா ஹா

நான் வாழ்ந்து

பார்த்து

சாய்ந்த தென்னை

உன்னை நீ

மாற்றி விடு

இது காலதேவனின்

கலக்கம்

இதை காதல் என்பது

பழக்கம்

ஒரு ஆணும்

ஒரு பெண்னும்

பெறப் போகும்

துன்பத்தின்

துவக்கம்