முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
முத்து குளிக்க வாரீகளா..
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா
மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி எடுப்போமா
மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
முத்து குளிக்க வாரீகளா...
ஏடா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
எங்கிட்ட தான் சொல்லுடியம்மா
நாதா..
ஏடா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
எங்கிட்ட தான் சொல்லுடியம்மா
நாளாங் நாளுமில்ல
முத்தெடுக்க நம்மள நீ
கூப்பிட்டதென்னடியம்மா
முத்து குடுக்க வாரீகளா
கத்து கொடுக்க வாரீகளா
சங்கு பறிப்போமா ஏளா ஏளா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
முத்து குடுக்க வாரீயளா
ஆளான பொண்ணுக
பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
ஹக்.. கோளாறு பண்ணாம
கிட்ட வந்து கொஞ்சுங்கோ
சினிமாவில் கொஞ்சுரப்பால
காத்தவராயனை ஆரியாமாலா
காதலிச்ச மாதிரியிலா
ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
பார்த்திகளே நீங்களும்
அந்த சரசம் பண்ணி பாருங்க
ஹே..
முத்து குடுக்க வாரீயளா
கத்து குடுக்க வாரீயளா
முத்து குளிக்க வாரீயளா
மூச்சை அடக்க வாரீகளா