menu-iconlogo
huatong
huatong
avatar

Nee Thottal Engum Ponnagume Nalla Neram

TMS, P.Suseelahuatong
naomi-mel-lovehuatong
歌詞
作品
பாடல் : நீ தொட்டால் எங்கும்

படம் : நல்ல நேரம்

இசை : கே.வி.மகாதேவன்

குரல் : டிஎம்எஸ் , பி.சுசீலா

பதிவேற்றம் :

நீ தொட்டால்

எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ ..

ஒன்று பத்து நூறு

யோகம் உன்னாலே உண்டாகுமே

தொட்டால் எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ

ஒன்று பத்து நூறு

யோகம் உன்னாலே உண்டாகுமே

தொட்டால் எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ

பதிவேற்றம் :

நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா

இங்கு தாலாட்டு பள்ளியில் பாராட்டு

யாவும் நீ காட்டும் சுகமல்லவா..

நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா

இங்கு தாலாட்டு பள்ளியில் பாராட்டு

யாவும் நீ காட்டும் சுகமல்லவா

என்னை பெண்ணாக்கி நீ தந்த

இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா

அங்கு கண்ணாடி முன்னாடி

நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ

பதிவேற்றம் :

கட்டில் சிரிக்கின்றதே

தொட்டில் எப்போதம்மா

கட்டி பொன்னாக காவிய பண்ணாக

தொட்டில் கொண்டாட பிள்ளை வரும்

இங்கு நான் கொண்ட முத்தங்கள்

அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ

ஆ ஆ.. இந்த பிள்ளைக்கும் மிச்சம் மீதி

இல்லாமல் போய் விடுமோ

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ

ஒன்று பத்து நூறு

யோகம் உன்னாலே உண்டாகுமே

தொட்டால் எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ

ஒன்று பத்து நூறு

யோகம் உன்னாலே உண்டாகுமே

தொட்டால் எங்கும் பொன்னாகுமே

என்மேனி என்னாகுமோ

பதிவேற்றம் :

更多TMS, P.Suseela熱歌

查看全部logo
Nee Thottal Engum Ponnagume Nalla Neram TMS, P.Suseela - 歌詞和翻唱