menu-iconlogo
huatong
huatong
avatar

Velli Kinnamthaan HQ தமிழில்

TMS, P.Suseelahuatong
pvanvliet4805huatong
歌詞
作品
இசை

பதிவேற்றம்:

வெள்ளிக்கிண்ணம்தான்

தங்க கைகளில்

முத்துப் புன்னகை

அந்தக் கண்களில்

வைரச்சிலைதான்

எந்தன் பக்கத்தில்

தொட்டுக்கலந்தால்

அதுதான் சுகம்

இசை

பதிவேற்றம்:

சித்திர விழிகளென்ன

மீனோ மானோ

ஆ..ஆ..ஹா

செவ்விதழ் வடித்ததென்ன

பாலோ தேனோ

ஆ..ஆ..ஹா

முத்திரைக் கன்னங்கள் என்ன

பூவோ பொன்னோ

ஆ..ஆ..ஹா

முத்திரைக் கன்னங்கள் என்ன

பூவோ பொன்னோ

மோகத்தில் துடித்ததென்ன

நீயோ நானோ

மோகத்தில் துடித்ததென்ன

நீயோ நானோ

இன்னும் சொல்லவோ

இன்பமல்லவோ

ஆ.ஆ..ஹா..

ஆ..ஆ..ஆ.. ஹா

ஆ..ஆ..ஆ..ஹா

ஆ..ஆ..ஆ..ஹா

இசை

பதிவேற்றம்:

கட்டுடல் சுமந்த மகள்

முன்னே செல்ல

ஆ.ஆ..ஹா..

கை தொட்டுத் தலைவன் அவள்

பின்னே செல்ல

ஆ.ஆ..ஹா..

காலத்தை நில் என்று சொன்ன

மாயம் என்ன

ஆ.ஆ..ஹா..

காலத்தை நில் என்று சொன்ன

மாயம் என்ன

கண்பட்டுக் கலந்து கொண்ட

வேகம் என்ன

கண்பட்டுக் கலந்து கொண்ட

வேகம் என்ன

இன்னும் சொல்லவோ

இன்பமல்லவோ

ல ல லா ல லா...

ல ல லா ல லா...

வெள்ளிக்கிண்ணம்தான்

ஆ...

தங்க கைகளில்

ஆ...

முத்துப் புன்னகை

ஆ...

அந்தக் கண்களில்

ஆ...

வைர சிலைதான்

ஆ...

எந்தன் பக்கத்தில்

ஆ...

தொட்டுக்கலந்தால்

ஆ...

அதுதான் சுகம்

லல்லல்லல்லல் லா

ல ல லா.....

லல்லல்லல்லல் லா

ல ல லா....

நன்றி

பதிவேற்றம்:

更多TMS, P.Suseela熱歌

查看全部logo
Velli Kinnamthaan HQ தமிழில் TMS, P.Suseela - 歌詞和翻唱