menu-iconlogo
logo

Poove poove pen poove

logo
歌詞
பூவே பூவே பெண் பூவே..

என் பூஜைக்கு வரவேண்டும்...

பூவே பூவே பெண் பூவே ...

என் பூஜைக்கு வர வேண்டும்..

நம் காதல் வாழவேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்

நீ விடும் மூச்சிலே

நான் கொஞ்சம் வாழ்கிறேன்...

காதலுக்கு என்றும்

ஜன கண மன இல்லையே..

பூவே பூவே பெண் பூவே..

உன் பூஜைக்கு வரவேண்டும்..

நம் காதல் வாழவேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே

நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும்

ஜன கண மன இல்லையே..

பூவே பூவே பெண் பூவே...

அடி எத்தனை கோடி

அத்தனை வருஷம்..

நாம் வாழனும் வாடி....

ஒற்றை நிமிஷம்

உன்னை பிரிந்தால்

உயிரும் அற்று போகும்..

பாதி நிமிஷம் வாழ்ந்தால்

கூட.. கோடி வருஷமாகும்..

காதலுக்கு என்றும்

ஜன கண மன இல்லையே...(யே..)

பூவே பூவே பெண் பூவே....(வே..)

பூமியை தழுவும்...

வேர்களை போலே..

உன் உடல் தழுவி ...

நான் வாழ்ந்திட வந்தேன்...

ஆண்டு நூறு நீயும் நானும்

சேர்ந்து வாழ வேண்டும்...

மாண்டு போன

கவிகள் நம்மை

மீண்டும் பாட வேண்டும்..

காதலுக்கு என்றும்

ஜன கண மன இல்லையே..(யே...)

பூவே பூவே பெண் பூவே ..(வே...)

என் பூஜைக்கு வரவேண்டும்...

நம் காதல் வாழவேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்..

நீ விடும் மூச்சிலே

நான் கொஞ்சம் வாழ்கிறேன்...

M F காதலுக்கு என்றும்

ஜன கண மன இல்லையே....

பூவே பூவே

பெண் பூவே...(வே..)

Poove poove pen poove Vairamuthu/K. S. Chitra - 歌詞和翻唱