menu-iconlogo
huatong
huatong
avatar

Kaadhal Pisase

Vidyasagar/Udit Narayan/Sujatha Mohanhuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
歌詞
作品
பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : நா நன னா நா நன னா

னா னா னா ன னா

நா நன னா நா நன னா

னா னா னா ன னா

ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே

ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

காதல் பிசாசே காதல் பிசாசே

நானும் அவஸ்தையும் பரவாயில்லை

ஆண் : தனிமைகள் பரவாயில்லை

தவிப்புகளும் பரவாயில்லை

கனவென்னை கொத்தி தின்றால்

பரவாயில்லை........

இரவுகளும் பரவாயில்லை

இம்சைகளும் பரவாயில்லை

இப்படியே செத்துப் போனால்

பரவாயில்லை............

ஆண் : காதல் பிசாசே (குழு :லவ் லவ் லவ் லே

ஆண் : காதல் பிசாசே (குழு :லவ் லவ் லவ் லே

ஆண் : காதல் பிசாசே (குழு :லவ் லவ் லவ் லே

ஆண் : காதல் பிசாசே.............

குழு :உல்லே லே லே லே லே லேலோ

உல்லே லே லோ

உல்லே லே லே லே லே லேலோ

லேலேலே லே லோ

உல்லே லே லே லே லே லேலோ

உல்லே லே லோ

உல்லே லே லே லே லே லேலோ

லேலேலே லோ

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கொஞ்சம் உளறல்.........

கொஞ்சம் சிணுங்கல்...........

ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ.........

பெண் : கொஞ்சம் சிணுங்கல்..........

கொஞ்சம் பதுங்கல்........

கற்றுக்.கொடுத்தாய் நீ நீ நீ............

ஆண் : அய்யோ அய்யய்யோ.....

என் மீசைக்கும் பூவாசம்

நீ தந்து போனாயடி.............

பெண் : பையா ஏ பையா..........

என் சுவாசத்தில் ஆண் வாசம்

நீ யென்று ஆனாயடா.............

ஆண் : அடிபோடி குறும்புக்காரி...........

அழகான கொடுமைக்காரி.........

மூச்சு முட்ட முத்தம் தந்தால்........

பரவாயில்லை........

ஆண் : காதல் பிசாசே.....காதல் பிசாசே

பெண் : ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே

பெண் : நானும் அவஸ்தையும் பரவாயில்லை

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கொஞ்சம் சிரித்தாய்.........

கொஞ்சம் மறைத்தாய்......

வெட்கக்கவிதை நீ நீ நீ..........

பெண் : கொஞ்சம் துடித்தாய்.........

கொஞ்சம் நடித்தாய்.........

ரெட்டை பிறவி நீ நீ நீ..........

ஆண் : அம்மா அம்மம்மா

என் தாயோடும் பேசாத

மௌனத்தை நீயே சொன்னாய்...............

பெண் : அப்பா அப்பப்பா

நான் யாரோடும் பேசாத

முத்தத்தை நீயே தந்தாய்..............

ஆண் : அஞ்சு வயதுப் பிள்ளைபோலே ..........

அச்சச்சோ கூச்சத்தாலே................

கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால்.....

பரவாயில்லை.....

பெண் : காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண் : ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

பெண் : காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண் : நானும் அவஸ்தையும் பரவாயில்லை

பெண் : தனிமைகள் (ஆண் : பரவாயில்லை

பெண் : தவிப்புகள் (ஆண் : பரவாயில்லை

ஆண் : கனவென்னை கொத்தி தின்றால்

பரவாயில்லை........

ஆண் : இரவுகளும் (பெண் : பரவாயில்லை

ஆண் : இம்சைகளும் (பெண் : பரவாயில்லை

ஆண் : இப்படியே செத்துப்

போனால் பரவாயில்லை.........

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

更多Vidyasagar/Udit Narayan/Sujatha Mohan熱歌

查看全部logo