menu-iconlogo
logo

Iravingu Theevai - 96

logo
avatar
Vijay Sethupathi/trisha/Govind Vasanthalogo
பிரகாஷ்ரெத்தினம்logo
前往APP內演唱
歌詞
காதலில் கண்ணியத்தை காக்கும்

இது போன்ற படங்கள் வரவேற்கத்தக்கது

உருவாக்கம்

பிரகாஷ் ரெத்தினம்

பெண் : இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே

விடியலும் இருளாய் வருதே

நினைவுகள் தீயாய் அலை மோதுதே

உடலிங்கு சாவாய் அழுதே

பெண் & ஆண் :பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்

உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்

ஆண் : மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தா...ய்

வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்

கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்

ஆண் : இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே

விடியலும் இருளாய் வருதே

நினைவுகள் தீயாய் அலை மோதுதே

உடலிங்கு சாவாய் அழுதே

" காதல் வெறும் காமத்திற்கு அல்ல அது ஒரு அழகிய பாதுகாப்பான உணர்வு,

உடலை விட மனதை தொடும் போது உன் உணர்வு இன்னும் உயர்வாய் தெரியும்"

பெண் : இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே

அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே

ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே

பெண் & ஆண்: அட காலங்கள் தடை மீறி தடை போடுதே

நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா வா

நீ வா நீ தான் உயிரின் உயிரே

வரவா… வரவா…

ஆண் : தினம் தினம் உயிர்த் தெழும்

மனம் அன்றாடம் மாயுமே

உயிர் வரை நிறைந்து துணை

மனம் கொண்டாடி வாழுமே

மரங்கள் சாய்ந்து கூடு

வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே

பெண் & ஆண்: இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்

நிலவு பொறுமை காக்குமே

ஆண்: மழை வழி கடல் விடும்

வின்காதல் மண்ணைச் சேருமே

உனை உடல் பிரிந்தினும்

என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே

நீ போய் வா வா வா

அனைவரையும் நேசிப்போம்

Iravingu Theevai - 96 Vijay Sethupathi/trisha/Govind Vasantha - 歌詞和翻唱