Katchi sera albhum song தமிழ் வரி englis lyrics
Apsara songs
female version vs male version
Music:
Female version பெண் :
F பெ: தங்கமே நான் உன்னால thangame naan unnale
சொக்கி விழுந்தேன் கண்ணாலே sokki vizunthen kannalea
நெஞ்சமே அது தன்னாலே nenjamea athu thannalea
ஓடி வருது உன் பின்னாலே oodi varuthu un pinnalea
மேழுக நா உருக mezuga naa uruga
அதில் வார்த்தை கரைய athil vaarthai karaiya
உள்ள காதல் பெறுக ulla kadhal peruga
நான் வந்தேன் தேடியே naan vandhen thediye
தன்ன நேரம் நிக்குது thanna neram nikkuthu
மோகம் சொக்குது mogam sokkuthu
வார்த்தை திக்குதையா vaarthai thikkuthaiya
நெஞ்சில் பூட்டி வெச்சத nenjil pooti vachadha
வந்து ஒடைச்சிடையா vandh odachikaiyaaaa
கட்சி சேர நிக்குது katchi sera nikuthu
கண் அழைக்குது kann azaikuthu
பொன் அடைந்திட வா ponn adainthidavaa
அன்பு தேங்கி நிக்குது anbu thengi nikuthu
வந்து எடுத்துக்கையா.. vandheduthu kaiyaaaa....
Male version ஆண் :
Song by Vignesh Ooty
M ஆ: எண்ணமே ஏன் உன்னால ennamea yean unnale
உள்ள புகுந்தது தன்னால ulla pugundhu thannalea
கண்ணமே என் கண்ணால kannamea yen kannalea
வேந்து செவந்து புண்ணாக vendhu sevandhu punnaga
ஏதோ நானும் உளற yetho nanum ulara
கொஞ்சம் காதல் வளர konjam kadhal valara
உள்ள வெட்கம் வளர ulla vetkam valara
அவ வந்தா தேடியே ava vandha thediye
தன்ன நேரம் நிக்குது thanna neram nikuthu
மோகம் சொக்குது mogam sokkuthu
வார்த்தை திக்குதம்மா varthai thikkuthamma
நெஞ்சில் பூட்டி வெச்சத nenjil pooti vechadhea
வந்து ஒடைச்சிட்டம்மா vandh odachikammaaa..
கட்சி சேர நிக்குது katchi sera nikuthu
கண் அழைக்குது kann azaikuthu
பொன் அடைந்திட வா ponn adainthidavaa
அன்பு தேங்கி நிக்குது anbu thengi nikuthu
வந்து எடுத்துக்கோமா vandhu eduthukomaa aaaa..
Thanks for singing.
New song, hd track ,short version ,old song remix .Vignesh Ooty.