logo

adada Oor kulatil thaamarai

logo
الكلمات
அடடா ஊர்குளத்தில்

தாமரை பூ

ஆடக்கண்டேன்

அது தான்

காதலனை

ஓரக்கண்ணால்

தேட கண்டேன்

அடடா ஊர்வலத்தில்

வானவில்லும்

ஓட கண்டேன்

அதுதான் பூங்குயிலாய்

பாட்டெடுத்து பாட கண்டேன்

மெதுவாய் மேகம்மெல்லாம்

அங்குமிம்ன்கும் போக கண்டேன்

பொதுவாய் ஈரநிலா

என்ன கண்டு

நாண கண்டேன்

அடடா ஊர்குளத்தில்

தாமரை பூ

ஆடக்கண்டேன்

அது தான்

காதலனை

ஓரக்கண்ணால்

தேட கண்டேன்ஒ ஒ ஒ

லா லாள

லாலா லாலா

லாலா லாலா லாலா

லாலா லாலா

லாலா லாலா லாலா

லா லாள

லாலா லாலா

லாலா லாலா லாலா

லாலா லாலா

லாலா லாலா லாலா

any mistakes pls comment

brought u by

dislike செய்யாதிங்க pls

வெண்ணிலவின் அழகு

முன்னழகு

அதை ஊரறியும்

பின்னழகு என்பது

எப்படியோ ?

அதை யாரறிவார்

முன்னழகு எப்போதும்

அழகென்று

இங்கு உள்ளதென்றால்

பின்னழகும் நிச்சயம்

அழகுதான்

அதை நானறிவேன்

அஞ்சு மணி ஆனா

ஒரு நோட்டம் விட வா

புதிர் ஒன்னு போட்டு

நல்ல தீர்த்தம் தரவா?

போதும் இந்த வேலை

கண்களாலே லீலை

சிணுங்காத பெண்களெல்லாம்

ஹ ஹ ஹ

அட உயிருள்ள பெண்களில்லை

அடடா ஊர்குளத்தில்

தாமரை பூ

ஆடக்கண்டேன்

அது தான்

காதலனை

ஓரக்கண்ணால்

தேட கண்டேன்ஒ ஒ ஒ

முரளி அண்ணன் இறக்கும் போது

இன்னைய வரைக்கும் என் மனசுல

ரணகளம இருக்கு

நம்பவே முடில ....

அவர நேர பார்த்தது இல்ல ,,இருந்தாலும்

என் நண்பன் இறந்த மாதிரி பீலிங்..

அவ்ளோ பிடிக்கும்

if u want more

song gonna to my profile

வானத்துல ஒரே வெண்ணிலவு

அங்கு உள்ளதடி

பூமியில இரண்டு வெண்ணிலவு

இன்ற வந்ததடி

சூரியனின் வெளிச்சம்

பூமி தொட

முன் ஒரு நொடி

உந்தன் விழி

என்னுயிர் தொட்டு விட

அட ஆகும் நொடி

பேரழகு பெண்ணே

அட நீதான்

நீதான்

புகை படம் எடுப்பேன்

ரெண்டு கண்ணால் உனை தான்

வெட்கம் என்னும் வார்த்தை

பெண்களுக்கு வாழ்கை

சொல்லலே சொக்க வைத்தாய்

என்னை சொர்க்கத்தில்

நிற்க வைத்தாய்

அடடா ஊர்குளத்தில்

தாமரை பூ

ஆடக்கண்டேன்

அது தான்

காதலனை

ஓரக்கண்ணால்

தேட கண்டேன்

அடடா ஊர்வலத்தில்

வானவில்லும்

ஓட கண்டேன்

அதுதான் பூங்குயிலாய்

பாட்டெடுத்து பாட கண்டேன்

மெதுவாய் மேகம்மெல்லாம்

அங்குமிம்ன்கும் போக கண்டேன்

பொதுவாய் ஈரநிலா

என்ன கண்டு

நாண கண்டேன்

அடடா ஊர்குளத்தில்

தாமரை பூ

ஆடக்கண்டேன்

அது தான்

காதலனை

ஓரக்கண்ணால்

தேட கண்டேன்ஒ ஒ ஒ