வணக்கம்
என்றும் அன்புடன்
உங்கள் அன்பின்
அன்பானவன்
HYBRIDSURESH
ஆ: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
பெ: சுட்டு விரல் தொட்டுபுட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும்
பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும்
பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
ஆ: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
உங்கள் அன்பின்
பெ: என்ன சொல்லி விளக்க
எனக்கிது புதுசு
இடைவெளி இல்லாமே
துடிக்குது மனசு
ஆ: காணாதத கண்டு உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ளே தீ விழுந்தது போலாச்சு
காணாதத கண்டு உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ளே தீ விழுந்தது போலாச்சு
பெ: ஆ..
ஆ: இன்னும் கொஞ்சம் கிட்டே வந்தா என்னாவது
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
உங்கள் அன்பின்
ஆ: நெத்தி வேர்வ நனைச்சு
பொட்டு கொஞ்சம் அழியும்
குங்குமத்து செவப்பே
வெக்கம் போல வழியும்
பெ:அச்சப்பட்டு ஓடிவந்தேன் வீட்டுக்குள்ளே
அட அடகாக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே
அட அடகாக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே
பெண்மை இங்கே போட்டுக்கொள்ள தாப்பா இல்ல
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
ஆ: சுட்டு விரல் தொட்டுபுட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும்
பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பெ: ஹா…
ஆ: பஞ்சும் நெருப்பும்
பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பெ: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சி
ஆ: காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
இணைந்தமைக்கு நன்றி
அன்பின் HybridSuReSh
நன்றி வணக்கம்