புல்லரிக்க போகையில புள்ளகுடி தண்ணியில
உன் முகத்தை பார்த்து புட்டேன்
ஓடி வந்து சேர்ந்து புட்டேன்
என் பாசம் தெரியாது மாமா
அஹா
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
அஹா
என் பாசம் தெரியாது மாமா
அஹா
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
கொல்லையில மாங்காய் மரம்
கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு
காவல்காரன் தூங்கயில
கல் கடிச்சு மாம்பழத்தை
அறியாம பரிசாதான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிசாதான் ருசிக்கும்
அறியாம பரிசாதான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிசாதான் ருசிக்கும்
பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன்
ராசா என் ராசா...
யம்மா...
உன்னை நான் கட்டிகிட
எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள
முங்குனவன் யாருமில்ல