logo

Potteduthu vachi vidava

logo
avatar
Pushpavanam Kuppusamylogo
💖✨.🅣🅗🅔🅝🅓🅡🅐🅛❤️🅜🅐🅛🅐🅡✨💖logo
الغناء في التطبيق
الكلمات
ஆண்: பொட்டெடுத்து வச்சு விடவா முன்னால

நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால

பெண்: சீப்பு எடுத்து சீவி விடவா தன்னால

நீ வளையல் வாங்கி மாட்டிவிடு உன் கையால

ஆண்: நான் ராத்திரியில் வாடுரெண்டி உன்னாலே

நான் ராத்திரியில் வாடுரெண்டி உன்னாலே

பெண்: அட அதுக்கு மேல அதுக்கு மேல இன்னும் இருக்கு பின்னாலே

ஆண்: பொட்டெடுத்து அப்படி பொட்டெடுத்து வச்சு விடவா முன்னால

நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னாலே

ஆண்: நான் உன்னை மடக்கி பேச துடித் அடி துடிக்குது

மீசை டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்

டிங் டிங் டிங் டிங் டிங்

பெண்: அட ஆசை ரொம்ப ஆசை நான் விடிய விடிய பேச

டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

ஆண்: ஹெய் கிட்ட கிட்ட வாடி ஒரு முத்தம் ஒன்னு தாடி

பெண்:. ஆ ஹா இந்த இந்த வாயா உன் இஷ்டம் போல தாயா

ஆண் : நான் வச்சேனே வச்சேனே ஆச வச்சேனே

பெண்:. நான் தொட்டேனே தொட்டேனே விரும்பி விரும்பி நெருங்கி நெருங்கி பொட்டெடுத்து வச்சு வீடு நீ முன்னால

நீ பூவெடுத்து வச்சு விடு ஏன் பின்னால

பெண்: நான் அம்சமான பொண்ணு அட அலையுதே உன் கண்ணு டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டிங்டாங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

ஆண்: அடி நீயும் நானும் ஒன்னு அட வந்து காதல் ஒன்னு பண்ணு டிங்டாங் டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

பெண்: நீ தொட்டு தொட்டு பேசி என்னை மத்தளம் போல் வாசி

ஆண்: அடி எம்மா எம்மா ரோஸி நீ எனக்கு ஏத்த ஏசி

பெண்: கொல்லாதே கொல்லாதே என்னை கொல்லாதே

ஆண்:. நீ சொல்லாதே சொல்லாதே உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு

பொட்டெடுத்து வச்சு விடவா முன்னால

நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால ஹா.

பெண்: சீப்பு எடுத்து சீவி விடவா தன்னால

நீ வளையல் வாங்கி மாட்டிவிடு உன் கையால

ஆண்: நான் ராத்திரியில் வாடுரெண்டி உன்னாலே எம்மா

ராத்திரியில் வாடுரெண்டி உன்னாலே

பெண்: அட அதுக்கு மேல அதுக்கு மேல இன்னும் இருக்கு பின்னாலே

ஆண்:பொட்டெடுத்து அப்படி பொட்டெடுத்து வச்சு விடவா முன்னால நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால

Degree coffee& Green tea