
Kaadhalin Pon Veedhiyil காதலின் பொன்
MUSIC
ஆ...
ஆ...
ஓ...
ஆ...
காதலின்
பொன் வீதியில்
காதலன்
பண் பாடினான்
பண்ணோடு
அருகில் வந்தேன்
நான்
கண்ணோடு
உறவு கொண்டேன்...
காதலின்
பொன் வீதியில்
காதலன்
பண் பாடினான்...
பண்ணோடு
அருகில் வந்தேன்
நான்
கண்ணோடு
உறவு கொண்டேன்
காதலின்
பொன் வீதியில்
நானொரு
பண் பாடினேன்...
காதலின்
பொன் வீதியில்
நானொரு
பண் பாடினேன்...
பண்ணோடு
ஒருத்தி வந்தாள்
என்
கண்ணோடு
ஒருத்தி வந்தாள்...
காதலின்
பொன் வீதியில்
நானொரு
பண் பாடினேன்
பண்ணோடு
ஒருத்தி வந்தாள்
என்
கண்ணோடு
ஒருத்தி வந்தாள்
MUSIC
திருப்பாற்கடலில்
பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன்
உனக்காக
திருப்பாற்கடலில்
பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன்
உனக்காக
இனி தனிமையில்லை
பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம்
இனிதாக
MUSIC
இரு பொன் மலரில்
ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன்
மனம் போல
இரு பொன் மலரில்
ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன்
மனம் போல
என்
மனதினிலே
உன்
நினைவுகளே
அதை அள்ளி வந்தேன்
உனக்காக...
காதலின்
பொன் வீதியில்
நானொரு
பண் பாடினேன்
MUSIC
விழி ஓரங்களில்
சில நேரங்களில்
வரும் பாவங்களும்
கவியாகும்
அந்தக் கவிதைகளில்
உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பது தான்
கலையாகும்
MUSIC
அந்தக் கலைகளிலும்
பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே
பேரின்பம்
இன்ப வாசலிலே
ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம்
உன் சொந்தம்...
காதலின்
பொன் வீதியில்
காதலன்
பண் பாடினான்...
பண்ணோடு
ஒருத்தி வந்தாள்
என்
கண்ணோடு
ஒருத்தி வந்தாள்
ஆ...
ஓ...
ஆ...
ஓ...
Kaadhalin Pon Veedhiyil காதலின் பொன் لـ TMS/S.Janaki - الكلمات والمقاطع