டாடி டாடி 
ஓ மை டாடி 
உன்னைக் கண்டாலே ஆனந்தமே 
டாடி டாடி 
ஓ மை டாடி 
உன்னைக் கண்டாலே ஆனந்தமே 
பேட்டா பேட்டா 
மேரா பேட்டா 
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான் 
பேட்டா பேட்டா 
மேரா பேட்டா 
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான் 
 உன் பேரை சொன்னாலே 
உன் பேச்சை எடுத்தாலே 
அம்மாவும் புலிப் போல 
ஏன் பாயுது 
உன் பேரை சொன்னாலே 
உன் பேச்சை எடுத்தாலே 
அம்மாவும் புலிப் போல 
ஏன் பாயுது 
அப்பாக்கள் சில பேரு 
செய்கின்ற தப்பைத்தான் 
அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா 
Ha 
அப்பாக்கள் சில பேரு 
செய்கின்ற தப்பைத்தான் 
அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா 
அது என்ன தப்பு 
Suspense 
எங்கிட்ட சொல்லு 
No no 
சொல்லாமல் போனால் 
விடமாட்டேன்பா 
வேண்டாம் வேண்டாம் 
Ha 
மேரா பேட்டா 
Ha 
அதைச் சொன்னாலும் புரியாதப்பா 
Ha டாடி டாடி.. 
 கரையோரம் நண்டெல்லாம் 
தான் பெற்ற குஞ்சோடு 
எப்போதும் அன்போடு விளையாடுதே 
கரையோரம் நண்டெல்லாம் 
தான் பெற்ற குஞ்சோடு 
எப்போதும் அன்போடு விளையாடுதே 
அதுபோல நம்மோடு 
அம்மாவும் கைகோர்த்து 
அன்போட விளையாட மனம் ஏங்குதே 
கலங்காதே சும்மா 
Thank you 
வருவாளே அம்மா 
Really 
எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம் 
Haha 
பேட்டா பேட்டா 
Ha 
மேரா பேட்டா 
Ha 
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான் 
டாடி டாடி 
ஓ மை டாடி 
உன்னைக் கண்டாலே ஆனந்தமே 
பேட்டா பேட்டா 
Ha 
டாடி டாடி 
பேட்டா பேட்டா 
Ha 
டாடி டாடி......... 
Thanks for Joining - Prakash 31.