பாடல் கட்டோடு குழலாட ஆட
இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பதிவேற்றம்
கட்டோடு குழலாட ஆட ஆட
கண் என்ற மீனாட ஆட
ஆட
கட்டோடு குழலாட ஆட ஆட
கண் என்ற மீனாட ஆட ஆட
பொட்டோடு நகை ஆட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழலாட ஆட ஆட
கண் என்ற மீனாட ஆட ஆட
பதிவேற்றம் :
பாவாடை காத்தோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
பாவாடை காத்தோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு குழலாட ஆட ஆட
கண் என்ற மீன் ஆட ஆட ஆட
பதிவேற்றம் :
முதிராத நெல் ஆட ஆட ஆட
முளைக்காத சொல் ஆட ஆட ஆட
முதிராத நெல் ஆட ஆட ஆட
முளைக்காத சொல் ஆட ஆட ஆட
உதிராத மலர் ஆட ஆட
சதிர்ஆடு தமிழே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
கண்டாங்கி முன் ஆட
கன்னி மனம் பின் ஆட
கண்டு கண்டு நான் ஆட
செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
பதிவேற்றம் :
பச்சரிசி பல் ஆட
பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு
வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நான் ஆட
சொந்தமே நீ ஆடு
சொந்தமே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
பொட்டோடு நகை ஆட ஆட
ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட