menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
ஆ: ஆஹா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆஹா..

பெ: ஆஹா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ…

படம் : அந்தமான் காதலி

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

குரல்கள் : கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்

பாடி மகிழுங்கள்!

பெ: அந்தமானைப் பாருங்கள் அழகு

இளம் பாவை என்னோடு உறவு

அந்தமானைப் பாருங்கள் அழகு

இளம் பாவை என்னோடு உறவு

அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்

இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்

அந்தமானைப் பாருங்கள் அழகு

இளம் பாவை என்னோடு உறவு

ஆ: இந்த மேகக் கூந்தல் கலைகள்

கடல் நீரில் ஆடும் அலைகள்

இந்த மேகக் கூந்தல் கலைகள்

கடல் நீரில் ஆடும் அலைகள்

உந்தன் மோக ராக நாதம்

இந்த ஏழை பாடும் வேதம்

அந்தமானும் உன் போல அழகு

இளம் பா..வை உன்னோடு உறவு

அந்த தென்னை தாலாட்டும் இளநீர்

இந்த காதல் பெண் தூவும் பன்னீர்

பெ: அந்தமானை பாருங்கள் அழகு

இளம் பாவை என்னோ..டு உறவு

(முழு ஆர்கெஸ்ட்ரா) தரமாக

தயாரித்து வழங்குவது

பெ: நல்ல பூவும் தேனும் திரண்டு

சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு

நல்ல பூ..வும் தேனும் திரண்டு

சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு

இது ராஜ போக சொர்க்கம்

இனி பேச என்ன வெட்கம்

அந்தமானைப் பாருங்கள் அழகு

இளம் பாவை என்னோடு உறவு

பதிவேற்றங்கள் அனைத்தும்

விலை செலுத்தி தயாரிக்கப்படுபவையாகும்.

இலவசமாக பெறப்பட்டவை அல்ல.

பாடியபின் பாடலுக்கு

ஆ: இது ஏக்கம் தீர்க்கும் தனிமை

என்ன இன்பம் அம்மா உன் இளமை

இந்த தே..வி மே..னி மஞ்சள்

நான் தேடி ஆடும் ஊஞ்சல்

பெ: உங்கள் கைகள் என்ற சிறையில்

வரும் கால காலங்கள் வரையில்

நான் வாழ வேண்டும் உலகில்

அந்தமானை போல அருகில்..

அந்தமானைப் பாருங்கள் அழகு (ஆ: ஆ...)

இளம் பாவை என்னோடு உறவு (ஆ: ஆ...)

அந்தமானை பாருங்கள் அழகு (ஆ: ஆ...)

இளம் பாவை என்னோடு உறவு (ஆ: ஆ...)

Mehr von T.M.Sounderarajan/K. J. Yesudas/Vani Jairam

Alle sehenlogo