menu-iconlogo
huatong
huatong
avatar

Moodikko moodikko

பழனிவேல் நடராஜன்huatong
🎵🎵pazhani💖vel🎵🎵huatong
Lyrics
Recordings
ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ

கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ

கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

ஆண் : அம்மம்மா பொண்ணா இவ....

அப்பப்பா பொல்லாதவ...

அம்மம்மா பொண்ணா இவ...

அப்பப்பா பொல்லாதவ....

ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ

கட்டிக்கோ கட்டிக்கோ என்...ன கட்டிக்கோ...

பெண் : ஹே... இந்த கதை எங்கே எப்பவும்

நா..ன் பார்த்ததே இல்லை

எல்லோருக்கும்.. சொல்ல இது

ஒண்ணும் மகாபாரதமில்ல…..

ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து

இங்..கே பத்துது இப்போது

ஹ... என்ன பண்ண ஏது பண்ண

தண்ணீ ஊத்து தப்பேது

பெண் : கண்ண மறைக்கும் பொழுதும்

காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது

ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க

கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே

பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து...

ஆண் : ஆஹ்ஹா..

பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து...

ஆண் : ஹய்யோ...

பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து....

என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து...

ஆண் : ம்ம்…..

பெண் : ஆஹ்ஹ்ஹா…..

ஆண் : ஆஹா

பெண் : ஹ்ஹா

ஆண் : ஏய்ய்ய்ய்….

பெண் : ஹா….மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ

கட்டிக்கோ கட்டிக்கோ என்..ன கட்டி...க்கோ.....

ஆண் : ஹ்ஹா..... சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி

ஆவல் வந்து... சேரும் போது.. தாங்காது தோ...ழி

பெண் : காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்...குள்ள கேட்டேனே..

காலுப் பட்டா.. சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்..தேனே

ஆண் : காமன் போட்ட கணக்கு.. பாக்கி இருக்கு..

கண் தொறந்து பார்..ப்போமா

பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்

ஒதுங்கித்தான் போவோமா

ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…..

பெண் : ஆஹ்...

ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு….

பெண் : ஆஹ்...

ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு

துடிக்கு...தடி பொட்..டக் கரும்பு

பெண் : ஏய்….ஹஹ….ம்ம்ஹ்ஹா

ஆண் : ம்ம்ஹ்ஹா....

ஆண் : ஹையய்யயோ.....

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ

பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

ஆண் : அம்மம்மா பொண்ணா இவ..

அப்பப்பா பொல்லாதவ.....

பெண் : அம்மம்மா...

ஆண் : பொண்ணா இவ.

பெண் : அப்பப்பா....

ஆண் : பொல்லா...தவ

ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து

மூடிக்கோ மூடிக்கோ ...கண்ண மூடிக்கோ

பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ..

More From பழனிவேல் நடராஜன்

See alllogo