Dialogue.
1
2
start
Male: ஒரு கடிதம் எழுதினேன்..
அதில் என் உயிரை அனுப்பினேன்..
அந்த எழுத்தின் வடிவிலே..
நான் என்னை அனுப்பினேன்..
காதலி என்னை காதலி..
பிளீஸ்…
HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
Dedicated by: Priya Lekha
Music Lovers Family
(CO Captain)
Ready
Female:ஒரு கடிதம் எழுதினேன் ….
என்உயிரை அனுப்பினேன்…
அந்த எழுத்தின் வடிவிலே…
நான் என்னை அனுப்பினேன்…
காதலா ஆஆ…
இது தான் காதலா…
Male: காதலி…
என்..னை காதலி…
Male: ஒரு கடிதம் எழுதினேன்..
என் உயிரை அனுப்பி..னேன்…
Male :கண்ணே உன் காலடி மண்ணை ..
திருநீரை போலே….
நான் அள்ளி பூசிடுவேனே…
என் நெஞ்சின் மேலே..
Female: அன்பே என் ஆலயம் என்று…
உன் வாசல் தேடி…
அன்றாடம் நான் வருவேனே..
தேவாரம் பாடி…
Male: ஆறு கால பூஜை ,,,
செய்யும் ஏழை கொண்ட ஆசை..
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ…
காதலி..
என்னை காதலி..
காதலா ஆஆ..
இது தான் காதலா…
Female:ஒரு கடிதம் எழுதினேன்..
என் உயிரை அனுப்பினேன்..
Female: நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்..
நீ தந்த காற்று….
நீ இன்றி வாழ்ந்திட இங்கு…
எனக்கேது மூச்சு…
Male: ஆகாயம் நீர் நிலம் யாவும்…
அழகே உன் காட்சி…
அலை பாய்ந்து நான் இங்கு வாட..
அவை தானே சாட்சி…
Female: நீ இல்லாத நானே..
குளிர் நீர் இல்லாத மீனே..
நீ ஓடை போல கூட வேண்டுமே…
காதலா…
இதுதான் காதலா….
Male: காதலி..
என்னை காதலி…
Female: ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
Male:அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
Female: காதலா…
இதுதான் காதலா…
Male: காதலி…
என்னை காதலி…
மை லவ்
பிளீஸ் .I love u
I love u my love..
Thank you For Choosing my Track
By
பழனிவேல் நடராஜன்